Pudhu Vazhvu – Yaarai Nondhu Kolvathinge Song Lyrics

Song: Yaarai Nondhu Kolvathinge Song Lyrics

Lyricist: Suratha

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Yaarai nondhu kolvathingae

Yaarai nondhu kolvathingae

Enadhu murpaava vinaigal irukka

Yaarai nondhu kolvathingae

Enadhu murpaava vinaigal irukka

Yaarai nondhu kolvathingae
Male : Ooraiyum uttraaraiyum marandhen

Pettra thaaiyaiyum thandhaiyaiyum

Thavikka vitten

Naan yaarai nondhu kolvathingae
Male : Dhasanu dhasana irupaar

Dharmarajanai polavae nadappaar

Thiruvasagamae sadha padipaar

Ubadhesangal palavum uraippaar
Male : Indha dhesamae poiyena veruppaar

Unmai nesanai polavae nadippaar

Pinnaal mosamae seiyavae ninaippaar

Kai kaasaiyum paripaar kanneerum viduvaar

Yaarai nondhu kolvathingae

Enadhu murpaava vinaigal irukka

Yaarai nondhu kolvathingae

Naan yaarai nondhu kolvathingae


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே
யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே ஆண் : ஊரையும் உற்றாரையும் மறந்தேன்
பெற்ற தாயையும் தந்தையையும்
தவிக்க விட்டேன்
யாரை நொந்து கொள்வதிங்கே ஆண் : தாசானு தாசனா இருப்பார்
தர்மராஜனை போலவே நடப்பார்
திருவாசகமே சதா படிப்பார்
உபதேசங்கள் பலவும் உரைப்பார் ஆண் : இந்த தேசமே பொய்யென வெறுப்பார்
உண்மை நேசனைப் போலவே நடிப்பார்
பின்னால் மோசமே செய்யவே நினைப்பார்
கை காசையும் பறிப்பார் கண்ணீரும் விடுவார் ஆண் : யாரை நொந்து கொள்வதிங்கே
எனது முற்பாவ வினைகள் இருக்க
யாரை நொந்து கொள்வதிங்கே
நான் யாரை நொந்து கொள்வதிங்கே