Pudhu Yugam (1985 Film) – Deivam Vanthadhu Thedum Song Lyrics

Song: Deivam Vanthadhu Thedum Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Pudhu Yugam (1985 Film)


English Version

Singers : S. N. Surendar, Malaysia Vasudevan,
Shoba Chandrasekar and P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Na. Kamarasan
Male : Dheivam vanthathu thedum varam thanthathu

Female : Dheivam vanthathu thedum varam thanthathu

Male : En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu
Both : Dheivam vanthathu varam thanthathu
Chorus : Laa…laal…..laal….laa….
Female : Paasam malarum malarthottam enal veedaagum

Male : Aa….aa….aa….aa….

Female : Aah….aah….aa….aa….

Male : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum
Female : Paarththaal uruvam ingu naalaai theriyum

Male : Aanaal idhyam endrum ondraai irukkum

Both : Intha uravukku endrum pirivillai
Female : Dheivam vanthathu thedum varam thanthathu

Male : En kanavugalo meiyaanathu

En ninaivinil thaen mazhai thoovuthu
Male : Dheivam vanthathu thedum varam thanthathu
Male : Unthan karunai mugam paarththaen

Female : Aa….aa….aa…aa….

Male : Aah….aah….aa….aa….

Female : Annai nizhai paarththaen

Amma ennumor kural ketten

Pillai unnai paarththaen
Female : Vaanam sirithu engal paasam perithu

Male : Ullam muzhuthum anbu vellam vazhiyum

Both : Engal uyirgal ondril ondru inainthana
Female : Dheivam vanthathu thedum varam thanthathu

Male : Dheivam vanthathu thedum varam thanthathu

Female : En kanavugalo meiyaanathu

Male : En ninaivinil thaen mazhai thoovuthu
Both : Dheivam vanthathu thedum varam thanthathu


Tamil Version

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேசியா வாசுதேவன், ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது குழு : லா…..லால்…..லால்…..லா……. பெண் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும்
ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..
ஆண் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும் பெண் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும்
ஆண் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும்
இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை…… பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : உந்தன் கருணை முகம் பார்த்தேன்
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..
பெண் : அன்னை நிழல் பார்த்தேன்
அம்மா என்னுமோர் குரல் கேட்டேன்
பிள்ளை உனைப் பார்த்தேன் பெண் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது
ஆண் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும்
இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் : என் கனவுகளோ மெய்யானது
ஆண் : என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது