Punnagai Desam – Mazhaiye Oh Mazhaiye Song Lyrics

Song: Mazhaiye Oh Mazhaiye Song Lyrics

Lyricist: Kalai Kumar

Album: Punnagai Desam


English Version

Singer : Sujatha
Music by : S. A. Rajkumar
Lyrics by : Kalaikumar
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae
Female : Muththu muththu malligaiyaai

Muththam ittu sirikkiriyae

Chinna uli neer thuliyaai

Ennai konjam sethukkuriyae

Ulaginai salavai seiyya unnai thanthathu vaanam

Punnagaiyai……aninthaaduvom

Un punnagaiyaal…..ulagaaluvom
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae
Female : Moongilgal punnagai seithaal

Kuzhalaaga maarum

Paaraigalum punnagai seithaal

Sirpangal aagum
Female : Marasattam punnagai seithae

Nadaivandi aagum

Karai kooda punnagai seithae

Vairamaaga minnum
Female : Neeril nilavae oru kulaththin azhagu punnagai

Eriyum sudarae adhu kariyum mezhugin punnagai

Siriththidum iyarkkai ellaam boomiyin punnagai

Punnagaiyai……aninthaaduvom

Un punnagaiyaal…..ulagaaluvom
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae
Female : Ilamaikku punnagaiyaaga

Mudhal kadhal thondrum

Idhayangal punnagai seithaal

Idam maari pogum
Female : Veettukku punnagaiyaaga

Mazhalaigal pookkum

Mazhalaigal punnagai seithaal

Deivam vanthu vaazhum
Female : Piriyaa natpe nam vaazhkkai seiyyum punnagai

Pirinthae saernthaal angu azhugaikooda punnagai

Anaiththaiyum vendru kaattum azhagiya punnagai

Punnagaiyai……aninthaaduvom

Un punnagaiyaal…..ulagaaluvom
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae
Female : Muththu muththu malligaiyaai

Muththam ittu sirikkiriyae

Chinna uli neer thuliyaai

Ennai konjam sethukkuriyae

Ulaginai salavai seiyya unnai thanthathu vaanam

Punnagaiyai……aninthaaduvom

Un punnagaiyaal…..ulagaaluvom
Female : Mazhaiyae oo mazhaiyae

Punnagaiya thoovuriyae

Silaiyaai oru silaiyaai

Nikka vatchu paakkuriyae


Tamil Version

பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : கலைக்குமார் பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே பெண் : முத்து முத்து மல்லிகையாய்
முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய்
என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையை……அணிந்தாடுவோம்
உன் புன்னகையால்……உலகாளுவோம் பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே பெண் : மூங்கில்கள் புன்னகை செய்தால்
குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால்
சிற்பங்கள் ஆகும் பெண் : மரச்சட்டம் புன்னகை செய்தே
நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே
வைரமாக மின்னும் பெண் : நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையை…..அணிந்தாடுவோம்
புன்னகையால்……உலகாளுவோம் பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே பெண் : இளமைக்கு புன்னகையாக
முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால்
இடம்மாறிப் போகும் பெண் : வீட்டுக்கு புன்னகையாக
மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால்
தெய்வம் வந்து வாழும் பெண் : பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையை……அணிந்தாடுவோம்
புன்னகையால்…..உலகாளுவோம் பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே பெண் : முத்து முத்து மல்லிகையாய்
முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய்
என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையை……அணிந்தாடுவோம்
உன் புன்னகையால்……உலகாளுவோம் பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே