Punniya Boomi – Kadavulin Aanai Song Lyrics
Song: Kadavulin Aanai Song Lyrics
Lyricist: Kannadasan
Album: Punniya Boomi
English Version
Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Female : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Chorus : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Female : Kallaal adithaal viluvadhu enna
Kaaithano kanithaano
Female : Kaaithano kanithaano
Female : Kaalathin vayalil vilaivadhu enna
Nel thaano pul thaano
Female : Nel thaano pul thaano
Female : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Female : Pennae deivam pennae sakthi
Meidhaano poithaano
Female : Meidhaano poithaano
Female : Mei thaan endraal naanum ulagil
Thaazhvaeno uyarvaeno
Female : Thaazhvaeno uyarvaeno
Female : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Female : Nambikkai vilakku namakkul irukku
Nadappoma iruppoma
Female : Nadappoma iruppoma
Female : Naalaiya vaazhki kadavulin kanakku
Thaduppoma maruppoma
Female : Thaduppoma maruppoma
Female : Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Tamil Version
பாடகி : எஸ் . ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ குழு : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ பெண் : கல்லால் அடித்தால் விழுவது என்ன
காய்தானோ கனிதானோ
பெண் : காய்தானோ கனிதானோ பெண் : காலத்தின் வயலில் விளைவது என்ன
நெல்தானோ புல்தானோ…….
பெண் : நெல்தானோ புல்தானோ……. பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ பெண் : பெண்ணே தெய்வம் பெண்ணே சக்தி
மெய்தானோ பொய்தானோ
பெண் : மெய்தானோ பொய்தானோ
பெண் : மெய்தானென்றால் நானும் உலகில்
தாழ்வேனோ உயர்வேனோ
பெண் : தாழ்வேனோ உயர்வேனோ பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ பெண் : நம்பிக்கை விளக்கு நமக்குள் இருக்கு
நடப்போமா இருப்போமா
பெண் : நடப்போமா இருப்போமா
பெண் : நாளைய வாழ்க்கை கடவுளின் கணக்கு
தடுப்போமா மறுப்போமா
பெண் : தடுப்போமா மறுப்போமா பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ