Pushpa – The Rise – Eyy Beta Idhu En Patta Song Lyrics

Song: Eyy Beta Idhu En Patta Song Lyrics

Lyricist: Viveka

Movie: Pushpa – The Rise


English Version

Singer : Nakash Aziz
Music by : Devi Sri Prasad
Male : Vala pakkam naanae

Ida pakkam naanae

Thala mela aagayam

Moththam naanae
Male : Ada thappum naanae

Ye right-um naanae

Thappukkum right-kum

Appan naanae
Male : Ennoda moodhi vella

Bhoomi mela yaarumilla

Sooradhi sooran ingu naanae

En mele kai vekka

Yaarum porakka villa

Porandhakka andha aalum naanae
Male : Ennoda meesa rendu

Theetti vecha kodari da

Raththam varum mandaiyila

Raatchasan naan sandayila vaa
Male : Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta
Chorus : Unnai kadalula pottakka

Male : Meena kavvukittu varuvenda

Chorus : Unnai kaaththula yerunjakka

Male : Naan kaathadi aavenda
Chorus : Ada mannukulla unnai vechu

Podhachakka

Male : Naan vairamaga maari vandhu

Getha jolippen da…aa..
Male : Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta
Chorus : Nee yevanda yevanda sollu

Male : Irumba pola naan dhillu

Ada valachalum vaazhaven thallu
Chorus : Nee yevanda yevanda sollu

Male : Thee pori pola naan dhillu

Ennai theenduna kaattu thee thallu
Chorus : Nee yevanda yevanda sollu

Male : Paaraya pola naan dhillu

Vediya odaichaalum uliya sethachaalum

Vanagura silayaaven naanu
Male : Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta


Tamil Version

பாடகர் : நகாஷ் அஜீஸ் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : வல பக்கம் நானே
இட பக்கம் நானே
தல மேல ஆகாயம்
மொத்தம் நானே ஆண் : அட தப்பும் நானே
யே ரைட்-உம் நானே
தப்புக்கும் ரைட்-கும்
அப்பன் நானே ஆண் : என்னோட மோதி வெல்ல
பூமி மேல யாருமில்லா
சூராதி சூரன் இங்கு நானே
என் மேல கையவைக்க
யாரும் பொறக்க வில்ல
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே ஆண் : என்னோட மீச ரெண்டு
தீட்டி வெச்ச கோடாரி டா
ரத்தம் வரும் மண்டையில
ராட்சசன் நான் சண்டையில வா ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா குழு : உன்ன கடலுல போட்டாக்கா
ஆண் : மீன கவ்விகிட்டு வருவேண்டா
குழு : உன்ன காத்துல எருஞ்சாக்கா
ஆண் : நான் காத்தாடி ஆவேண்டா
குழு : அட மண்ணுக்குள்ள
உன்ன வெச்சு பொதாச்சாக்கா
ஆண் : நா வைரமாக மாறி வந்து
கெத்தா ஜொலிப்பேன் டா ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண் : இரும்பா போல நான் தில்லு
அட வளச்சாலும் வாழவேன் தள்ளு குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண் : தீப்பொறி போல நான் தில்லு
என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண் : பாறை போல நான் தில்லு
வெடிய ஓடைச்சாலும்
உலிய சிதைச்சாலும்
வணங்குற சிலையாவேன் நானு ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா