Pushpa – The Rise – Srivalli Song Lyrics

Song: Srivalli Song Lyrics

Lyricist: Viveka

Movie: Pushpa – The Rise


English Version

Singer : Sid Sriram
Music by : Devi Sri Prasad
Male : Naan paakkuren paakkuren

Paakkama nee enga pora

Nee paakkura paakkura

Ellaam paakkura enna thavira
Male : Kaanadha deivathai

Kan moodama paakkuriyae

Kan munnae naan irundhum

Kadandhu poguriyae
Male : Hey paarvai karpoora deebama

Srivalli

Pechae kalyani raagama

Paarvai karpoora deebama srivalli

Vaasam kasthoori vaasama
Male : Koottathula pona

Naan nadappen munnae

Nee nadandhaa mattum

Varuven un pinnae

Evanaiyumae paarthu

Thalai kunijadhu illa

Un kolusa paakka thaan

Thalai kuninjendi pulla
Male : Paadhagaththi unna naan

Paakka suththi vandhaalum

Paathidaama poriyae

Paavam paakkama
Male : Paarvai karpoora deebama srivalli

Pechae kalyani raagama

Paarvai karpoora deebama srivalli

Vaasam kasthoori vaasama
Chorus : {Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai} (2)
Male : Nee onnum periya

Perazhagu illa

Theradha kootathila

Azhaga theriyuradi pulla

Padhinettu vayasa

Thottale podhum

Nee illai ellaam ponnum

Dhinusa thaan thonum
Male : Kuththu kallukku selai katti

Vitta kooda sitta theriyum

Koththu poova koondhalil vacha

Endha ponnum bodhai yethum

Aana…
Male : Paarvai karpoora deebama srivalli

Peche kalyani raagama

Paarvai karpoora deebama srivalli

Vaasam kasthoori vaasama
Chorus : Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai

Lailai lailaka lai lai lai


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர ஆண் : காணாத தேய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும்
கடந்து போகிறியே ஆண் : பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா ஆண் : கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள ஆண் : பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே
பாவம் பாக்காம ஆண் : பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
குழு : ……………….. ஆண் : நீ ஒண்ணும் பெரிய
பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா
தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச
தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும்
தினுசா தான் தோணும் ஆண் : குத்துக்கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில்
வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா ஆண் : பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா குழு : …………………….