Puthir – Ellam Theriyum Enakku Song Lyrics

Song: Ellam Theriyum Enakku Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Puthir


English Version

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Vairamuthu
Male : Thagathuga thagathuga thagathuga thagathuga

Happy birth day

Thagathuga thagathuga thagathuga thagathuga

Happy birth day
Male : Ellaam theriyum enakku

Adi enna venum unakku haei haei

Ellaam theriyum enakku

Adi enna venum unakku
Male : Sandai podavum duet paadavum

Ila meaniyil isai meettavum

Kadhal seithu kaattavum aalai maattravum
Male : Ellaam theriyum enakku

Adi enna venum unakku haei haei

Ellaam theriyum enakku

Adi enna venum unakku
Male : Ennai paarththu enna kettaai

Naanthaan antha mummoorththi

Pennae neeyum bedhaithaanae

Pillai sollum en keerththi
Male : Naan thumminaal sangeethamae

Aagaayamum pinvaangumae

Naan thumminaal sangeethamae

Aagaayamum pinvaangumae
Male : Pattini kidakkaiyilum panjamum pirakkumae

Sikkalil irunthu oru sangathi pirakkumae

En gaanam ennaalum iniyathu ilaiyathu

Viralai madakku thimirai adakku kiliyae
Male : Aattangal nillaathadi

Unthan aattangal sollaathadi

Kalloorum mullai kodi

Enthan kai pattaal thaangaathadi
Male : Yaar endru paar ippothu

Nee paai poduthal eppothu

Yaar endru paar ippothu

Nee paai poduthal eppothu

Penmaiyae nee unmai endraal

Oru naanam vendumae
Male : Kanniyae nee karvam kondaal

Adhai theerkka vendumae

Anbodum panbodum vaazhgindra

Pen thannai dheivangal kondaadumae
Male : Ellaam theriyum enakku

Adi enna venum unakku haei haei

Ellaam theriyum enakku

Adi enna venum unakku
Male : Sandai podavum duet paadavum

Ila meaniyil isai meettavum

Kadhal seithu kaattavum aalai maattravum
Male : Ellaam theriyum enakku

Adi enna venum unakku haei haei

Ellaam theriyum enakku

Adi enna venum unakku


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : தகதுக தகதுக தகதுக தகதுக
ஹேப்பி பர்த் டே
தகதுக தகதுக தகதுக தகதுக
ஹேப்பி பர்த் டே ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும்
இள மேனியில் இசை மீட்டவும்
காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆண் : என்னைப் பார்த்து என்ன கேட்டாய்
நான்தான் அந்த மும்மூர்த்தி
பெண்ணே நீயும் பேதை தானே
பிள்ளை சொல்லும் என் கீர்த்தி ஆண் : நான் தும்மினால் சங்கீதமே
ஆகாயமும் பின்வாங்குமே
நான் தும்மினால் சங்கீதமே
ஆகாயமும் பின்வாங்குமே ஆண் : பட்டினி கிடக்கையிலும் பஞ்சமம் பிறக்குமே
சிக்கலில் இருந்து ஒரு சங்கதி பிறக்குமே
என் கானம் எந்நாளும் இனியது இளையது
விரலை மடக்கு திமிரை அடக்கு கிளியே…… ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆண் : ஆட்டங்கள் நில்லாதடி
உந்தன் ஆட்டங்கள் செல்லாதடி
கள்ளூறும் முல்லைக் கொடி
எந்தன் கை பட்டால் தாங்காதடி ஆண் : யார் என்று பார் இப்போது
நீ பாய் போடுதல் எப்போது
யார் என்று பார் இப்போது
நீ பாய் போடுதல் எப்போது
பெண்மையே நீ உண்மை என்றால்
ஒரு நாணம் வேண்டுமே ஆண் : கன்னியே நீ கர்வம் கொண்டால்
அதைத் தீர்க்க வேண்டுமே
அன்போடும் பண்போடும் வாழ்கின்ற
பெண் தன்னை தெய்வங்கள் கொண்டாடுமே…. ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும்
இள மேனியில் இசை மீட்டவும்
காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆ…ஆ….ஆஹ்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு