Puthir – Muthal Mutham Mogam Song Lyrics

Song: Muthal Mutham Mogam Song Lyrics

Lyricist: Mu. Metha

Album: Puthir


English Version

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Mu. Metha
Female : Mudhal muththa mogam idhu enna maayam

Kaanaatha perinbam minsaaram paayum

Puthir podum vaalipam

Pudhu suvai sugam naan kandaen
Female : Mudhal muththa mogam idhu enna maayam

Kaanaatha perinbam minsaaram paayum
Male : Thevai intha paavai endru aasai theduthae

Poovai soodum poovai meedhu maalai poduthae
Female : Modhal kaadhalaanathae raagam thaalam seruthae

Male : Poonthaerodum paadhaiyil maan neeraadutho

Female : Naan kaanaatha mogamae yaen poraadutho

Male : Thaegam engum thaagam

Inba thaenil oorum vegam sugamae
Female : Mudhal muththa mogam idhu enna maayam
Female : Kannil naanum minnal unthan kaiyil naanuthae

Kaigal theendumpothu thegam penmai kaanuthae
Male : Kadhal rajagopuram kaana vendum seekkitam

Female : Nee thoongaatha raavilae naan thaalaattuvaen

Male : Nee thaalaattum paadalai naan paaraattuvaen

Female : Geedham paadum vaanampaadi

Naanum neeyum aanom…pudhumai
Female : Mudhal muththa mogam idhu enna maayam

Kaanaatha perinbam minsaaram paayum

Puthir podum vaalipam

Pudhu suvai sugam naan kandaen
Female : Mudhal muththa mogam idhu enna maayam

Kaanaatha perinbam minsaaram paayum


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம் நான் கண்டேன்….. பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும் ஆண் : தேவை இந்த பாவை என்று ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது மாலை போடுதே பெண் : மோதல் காதலானதே ராகம் தாளம் சேருதே
ஆண் : பூந்தேரோடும் பாதையில் மான் நீராடுதோ
பெண் : நான் காணாத மோகமே ஏன் போராடுதோ
ஆண் : தேகம் எங்கும் தாகம்
இன்பத் தேனில் ஊறும் வேகம் சுகமே பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம் பெண் : கண்ணில் நாணும் மின்னல் உந்தன் கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம் பெண்மை காணுதே ஆண் : காதல் ராஜகோபுரம் காண வேண்டும் சீக்கிரம்
பெண் : நீ தூங்காத ராவிலே நான் தாலாட்டுவேன்
ஆண் : நீ தாலாட்டும் பாடலை நான் பாராட்டுவேன்
பெண் : கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீயும் ஆனோம்.. புதுமை பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்….
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம் நான் கண்டேன்….. பெண் : முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்