Puthisali Paithiyangal – Aadavarum Aada Varum Song Lyrics

Song: Aadavarum Aada Varum Song Lyrics

Lyricist: B. A. Chidambaranathan

Album: Puthisali Paithiyangal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : B. A. Chidambaranathan
Female : Aa…..aa…aa…aa….aa….aa…..

Sariganisaniathanisa

Aadavarum aada varum parathakkalai

Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum
Female : Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….
Female : Vettri pathakkam nadaiyinil thatti parikkum

Abinayam kattru kodukkum

Iruvizhi etti pidikkum

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal

Kangalin jaadai kandaval aadai

Vizhunthu kidakka mayanguvaal
Female : Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Iravum pagalum viragam perugum

Ilamai mezhugu thanalil urugum

Mayilum payilum unathu kalai

Manathinil oruvitha mona nilai
Female : Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….
Female : ……………..
Female : Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen

Amuthinil konjam nanaiththaen

Kavithaigal nenjil vadiththaen

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu

Oorvalam pogum kaaviya megam

Ezhunthu pozhinthu vazhinthathu
Female : Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Iravum malarum kamalam vadhanam

Ilamai amutham vazhiyum nayanam

Azhagin sirippae neeyallavaa

Rasippathum thavippathum naanallavaa
Female : Aadavarum aada varum parathakkalai

Nee aasai tharum aanazhagu kanaga silai

Velli sathangai thulli kulunga

Alli kol alli kol endru

Eduththu anaiththu mayakkam kodukkum
Female : Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….

Aadavarum aada varum parathakkalai

Parathakalai….ee….ee…ee….


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……ஆ……ஆ….
ஸரிகநிஸநிபதநிஸ….
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ…… பெண் : வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும்
அபிநயம் கற்றுக் கொடுக்கும்
இருவிழி எட்டிப் பிடிக்கும்
கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
விழுந்து கிடக்க மயங்குவாள்
கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
விழுந்து கிடக்க மயங்குவாள் பெண் : இரவும் பகலும் விரகம் பெருகும்
இளமை மெழுகு தணலில் உருகும்
இரவும் பகலும் விரகம் பெருகும்
இளமை மெழுகு தணலில் உருகும்
மயிலும் பயிலும் உனது கலை
மனதினில் ஒருவித மோன நிலை….. பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ…… பெண் : ………………….. பெண் : சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன்
அமுதினில் கொஞ்சம் நனைத்தேன்
கவிதைகள் நெஞ்சில் வடித்தேன்
ஊர்வலம் போகும் காவிய மேகம்
எழுந்து பொழிந்து வழிந்தது
ஊர்வலம் போகும் காவிய மேகம்
எழுந்து பொழிந்து வழிந்தது பெண் : இரவும் மலரும் கமலம் வதனம்
இளமை அமுதம் வழியும் நயனம்
இரவும் மலரும் கமலம் வதனம்
இளமை அமுதம் வழியும் நயனம்
அழகின் சிரிப்பே நீயல்லவா
ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்… பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……