Puthisali Paithiyangal – Oh Oru Rathiri Song Lyrics

Song: Oh Oru Rathiri Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Puthisali Paithiyangal


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval

Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Orumurai enai thodavidu

Viraivinil vaa mayilae
Chorus : Aasai aasai aasai aasai aasai vachchen

Aasai aasai aasai aasai aasai vachchen
Female : Vaa….en manmathaa naan unai konjavaa

Unakkaagavae uruvaanaval

Rathi menagai rampaiyil uyarnthaval

Uyirinil udal urugida thazhuvida vaa azhagae
Male : No no no no….
Male : Mayangidum kadhal kilikalae

Avalidam pesum vizhigalae

Mayangidum kadhal kilikalae

Avalidam pesum vizhigalae
Male : Kambanin illaatha kavithaigal

Kangalil sonnaalae thirumagal
Female : Naanthaanae devathai nee soodum menagai

Theeraatha aasai kondu vaa vaa vaa vaa
Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval

Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Orumurai enai thodavidu

Viraivinil vaa mayilae….
Female : …………
Female : Kanigalum thaenil nanaiyuthae

Idhazhgali eeram padiyuthae

Kanigalum thaenil nanaiyuthae

Idhazhgali eeram padiyuthae
Female : Inthiralogaththai vendraval

Manmatha bhaanaththai kondaval

Male : En kadhal menagai neeyillai thaadagai

Un meedhu aasaiyillai po po po po
Female : Vaa….en manmathaa naan unai konjavaa

Male : Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Female : Uyirinil udal urugida thazhuvida vaa azhagae
Chorus : ………………


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே…. குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்
ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன் பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே… ஆண் : நோ நோ நோ நோ…… ஆண் : மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே
மயங்கிடும் காதல் கிளிகளே
அவளிடம் பேசும் விழிகளே ஆண் : கம்பனின் இல்லாத கவிதைகள்
கண்களில் சொன்னாளே திருமகள் பெண் : நான்தானே தேவதை நீ சூடும் மேனகை
தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா… ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்
பெண் : உனக்காகவே உருவானவள்
ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்
ஆண் : ஒருமுறை எனை தொடவிடு
விரைவினில் வா மயிலே…….. பெண் : ………………………………… பெண் : கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே
கனிகளும் தேனில் நனையுதே
இதழ்களில் ஈரம் படியுதே பெண் : இந்திரலோகத்தை வென்றவள்
மன்மத பாணத்தை கொண்டவள்
ஆண் : என் காதல் மேனகை நீயில்லை தாடகை
உன் மீது ஆசையில்லை போ போ போ போ பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா
ஆண் : ரதி ரம்பையின் வழி வந்தவள்
இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்
பெண் : உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே… குழு : ……………………….