Puthiya Adimaigal – Ezhai Poo Unai Theduthey Song Lyrics

Song: Ezhai Poo Unai Theduthey Song Lyrics

Lyricist: Thanigai Selvan

Album: Puthiya Adimaigal


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Thanigai Selvan
Female : Yaezhai poo unai theduthae

Yaezhai poo unai theduthae

En manam unnai naadiyae

Vazhi paarkkuthae malai thoppilae….ae….

En manam unnai naadiyae

Vazhi paarkkuthae malai thoppilae
Female : Yaezhai poo unai theduthae…
Female : Kadhal vaana poonguyil kaanam paaduthae

Aadi maatha vellamaai aasai ponguthae

Un mugam paarkkavae ullam yaenguthae

Unmai anbu kadhal endrum maarumo

Odivaa….thedi vaa….kadhal devanae
Female : Yaezhai poo unai theduthae…
Female : Jodi thedum maangili jaadhi paarkkumo

Solai thendral yaaraiyum veezhththi veesumo

Margazhi ponathum maalai sooduvom

Nalla naalum paarpom ondru kooduvaom

Odivaa….thedi vaa….kadhal devanae
Female : Yaezhai poo unai theduthae

En manam unnai naadiyae

Vazhi paarkkuthae malai thoppilae…
Female : Yaezhai poo unai theduthae…


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : தணிகை செல்வன் பெண் : ஏழை பூ உனை தேடுதே
ஏழை பூ உனை தேடுதே
என் மனம் உன்னை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே…ஏ….
என் மனம் உனை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே பெண் : ஏழை பூ உனை தேடுதே………. பெண் : காதல் வானப் பூங்குயில் கானம் பாடுதே
ஆடி மாத வெள்ளமாய் ஆசை பொங்குதே
உன் முகம் பார்க்கவே உள்ளம் ஏங்குதே
உண்மை அன்பு காதல் என்றும் மாறுமோ
ஓடிவா…தேடி வா….காதல் தேவனே….. பெண் : ஏழை பூ உனை தேடுதே…. பெண் : ஜோடி தேடும் மாங்கிளி ஜாதி பார்க்குமோ
சோலை தென்றல் யாரையும் வீழ்த்தி வீசுமோ
மார்கழி போனதும் மாலை சூடுவோம்
நல்ல நாளும் பார்ப்போம் ஒன்று கூடுவோம்
ஓடிவா…தேடி வா….காதல் தேவனே…… பெண் : ஏழை பூ உனை தேடுதே
என் மனம் உன்னை நாடியே
வழிப் பார்க்குதே மலைத் தோப்பிலே பெண் : ஏழை பூ உனை தேடுதே….