Puthiya Adimaigal – Magizhampoove Unnai Song Lyrics

Song: Magizhampoove Unnai Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Puthiya Adimaigal


English Version

Singers : P. Susheela and K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Muthulingam
Male : Magizham poovae unnai paarththaen

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen

Ninaiththu paarththaen nenjam yaengi

Urugi ponaen
Male : Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….
Male : Ullam un melae

Paainthu thaavum thannaalae
Female : Thendralai pol en udalai

Theenda koodaatho kaaval thaanda koodaatho

Male : Mogam koda megam pola

Neeyum vanthaal aagaatho
Male : Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….
Male : Ponnai polae un maeni

Poovai neeyae en rani

Ponnai polae un maeni

Poovai neeyae en rani

Female : Aasa rajavae….naanum vaasa rojavae
Male : Vaazhkkai enum paadhaiyilae

Saernthu povomae naamum vaazhnthu paarppomae

Female : Yaarum kaanaa sorkkam thannai

Naamum ingu kanbomae
Male : Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen

Female : Ninaiththu paarththaen nenjam yaengi

Urugi ponaen
Male : Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….

Male : Mm….mmmmm…..


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்…… ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்….. பெண் : ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே
ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே ஆண் : உள்ளம் உன் மேலே
பாய்ந்து தாவும் தன்னாலே பெண் : தென்றலை போல் என் உடலை
தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ
ஆண் : மோகம் கொண்ட மேகம் போல
நீயும் வந்தால் ஆகாதோ…….. பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்….. ஆண் : பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பெண் : ஆசை ராஜாவே…..நானும் வாச ரோஜாவே ஆண் : வாழ்க்கை எனும் பாதையிலே
சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே
பெண் : யாரும் காணா சொர்க்கம் தன்னை
நாமும் இங்கு காண்போமே…… ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
பெண் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்…… பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
ஆண் : ம்ம்….ம்ம்ம்ம்….