Puyal Kadantha Bhoomi – Malai Raniye Orr Kadhai Song Lyrics

Song: Malai Raniye Orr Kadhai Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Puyal Kadantha Bhoomi


English Version

Singer : K. J. Yesudas
Music by : M. S. Viswanathan
Lyrics by : Na. Kamarasan
Male : Malai raniyae….ae….orr kadhai keladi

Un nenjamae poraaduthae

Pudhu paadhaiyae nal vazhi kaattuthae

Thaalaattuthae pooththoovuthae
Male : Malai raniyae….ae….orr kadhai keladi

Un nenjamae poraaduthae

Pudhu paadhaiyae nal vazhi kaattuthae

Thaalaattuthae pooththoovuthae
Male : Ilam thaamarai kannam adhai thanthaval annam

Thaenaarugal idhazhorame paainthoduthae

Ilam thaamarai kannam adhai thanthaval annam

Thaenaarugal idhazhorame paainthoduthae
Male : Oru mamanin theril iru malligai pushpam

Thol meedhilum maar meedhilum saainthaaduthae
Male : Malai raniyae….ae….orr kadhai keladi

Un nenjamae poraaduthae

Pudhu paadhaiyae nal vazhi kaattuthae

Thaalaattuthae pooththoovuthae
Male : Idhu thaaimugam thedum sirupillaiyin ullam

Thedaamalae dhevaamirutham thaan vanthathae

Ilam kadhalun vaasal thirumanthiram sollum

Naal paarththathu oorkolamae thaan theduthu
Male : Malai raniyae….ae….orr kadhai keladi

Un nenjamae poraaduthae

Pudhu paadhaiyae nal vazhi kaattuthae

Thaalaattuthae pooththoovuthae
Male : Intha paingili pedu ivan nenjilae koodu

Naalthorumae pon veenaiyaethaan meettuthae

Malar maaligai manjam adhu annaiyin nenjam

Aagaayamum megangalum paaloottuthae
Male : Malai raniyae….ae….orr kadhai keladi

Un nenjamae poraaduthae

Pudhu paadhaiyae nal vazhi kaattuthae

Thaalaattuthae pooththoovuthae


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே
இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே ஆண் : ஒரு மாமனின் தேரில் இரு மல்லிகை புஷ்பம்
தோள் மீதிலும் மார் மீதிலும் சாய்ந்தாடுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இது தாய்முகம் தேடும் சிறுப்பிள்ளையின் உள்ளம்
தேடாமலே தேவாமிருதம் தான் வந்ததே
இளம் காதலின் வாசல் திருமந்திரம் சொல்லும்
நாள் பார்த்தது ஊர்கோலமே தான் தேடுதே……. ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே…… ஆண் : இந்த பைங்கிளி பேடு இவன் நெஞ்சிலே கூடு
நாள்தோறுமே பொன் வீணையை தான் மீட்டுதே
மலர் மாளிகை மஞ்சம் அது அன்னையின் நெஞ்சம்
ஆகாயமும் மேகங்களும் பாலூட்டுதே…… ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……