Puyal Kadantha Bhoomi – Naalam Kizhamiyile Sandhana Song Lyrics

Song: Naalam Kizhamiyile Sandhana Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Puyal Kadantha Bhoomi


English Version

Singers : Malaysia Vasudevan, B. S. Sasireka, K. J. Yesudas and Vijayaramani
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Naalum thunaiyirukkum aiyyaanaarae

Naalum thunaiyirukkum aiyyaanaarae
Chorus : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Naalum thunaiyirukkum aiyyaanaarae

Naalum thunaiyirukkum aiyyaanaarae
Female : Aadiyilae pongalittu

Kodi sanam koodi vanthu

Vanangidum aiyyanaarae

Vanthu vaazhththanum aiyyanaarae…..
Chorus : Aadiyilae pongalittu

Kodi sanam koodi vanthu

Vanangidum aiyyanaarae

Vanthu vaazhththanum aiyyanaarae…..
Chorus : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Naalum thunaiyirukkum aiyyanaarae

Naalum thunaiyirukkum aiyyanaarae
Male : Nenjilae vel kondu seerm kaayam

Endrumae maaraathu vaazhvilae
Chorus : ……………
Male : Pongiya kaattaaru seerumpothu

Minjidum ooraethu naattilae

Pongiya kaattaaru seerumpothu

Minjidum ooraethu naattilae
Male : Nam manathinilae sengadalirukkum

Sengadal muzhuthum raththa alai adikkum

Nam manathinilae sengadalirukkum

Sengadal muzhuthum raththa alai adikkum
Chorus : Vaalai pidiththirukkum kayinaalae

Naalum thunaikkiruppaai aiyyanaarae
Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae

Naalum thunaiyirukkum aiyyanaarae
Male : Iththanai kaalangal koondil vaazhntha

Singamum naanendru
Chorus : …………….
Male : Singamum paaigindra naalil kozhai

Vanjaga poonaigalum odumae

Singamum paaigindra naalil kozhai

Vanjaga poonaigalum odumae
Female : Nam vizhigalilae senthanal irukkum

Nam ninaivinilae raththa veri irukkum

Nam vizhigalilae senthanal irukkum

Nam ninaivinilae raththa veri irukkum
Chorus : Vaalai pidiththirukkum kayinaalae

Naalum thunaikkiruppaai aiyyanaarae
Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae

Naalum thunaiyirukkum aiyyanaarae
Male : Nenjilae thaenoorum kadhal bodhai

Ennidam thondraathu thozhaanae
Chorus : ……………
Male : Konjiae thaalaattum thaayai kooda

En manam theendaathu nanbanae

Konjiae thaalaattum thaayai kooda

En manam theendaathu nanbanae
Male : Nam kadamaiyilae en uyirirukkum

Ponnagai nilamum nenjil vara marukkum

Nam kadamaiyilae en uyirirukkum

Ponnagai nilamum nenjil vara marukkum
Chorus : Vaalai pidiththirukkum kayinaalae

Naalum thunaikkiruppaai aiyyanaarae
Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti

Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae

Naalum thunaiyirukkum aiyyanaarae


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும் விஜயரமணி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே….. குழு : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே….. பெண் : ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே…… குழு : ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே…… குழு : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே….. ஆண் : நெஞ்சிலே வேல் கொண்டு சீறும் காயம்
என்றுமே மாறாது வாழ்விலே குழு : ……………………. ஆண் : பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே
பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே ஆண் : நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும்
நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும் குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே….. ஆண் : இத்தனை காலங்கள் கூண்டில் வாழ்ந்த
சிங்கமும் நானென்று கூறுவேன் குழு : ………………… ஆண் : சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே….
சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே…. ஆண் : நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும்
நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும் குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே….. ஆண் : நெஞ்சிலே தேனூறும் காதல் போதை
என்னிடம் தோன்றாது தோழனே குழு : ………………… ஆண் : கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே
கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே ஆண் : நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும்
நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும் குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

Similar Posts