Raame Aandalum Raavane Aandalum – Kaasu Song Lyrics

Song: Kaasu Song Lyrics

Lyricist: Ve. Madhankumar

Movie: Raame Aandalum Raavane Aandalum


English Version

Singer : Bamba Bakya
Music by : Krishh
Male : Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami
Male : Manasu patharudhada

Panamae maathuthada

Marathiya pazhagikada

Kaalam varadhae
Male : Manusa vanmamada

Maaradhu vazhkaiyada

Porupa pozhachukada

Vayasu nillathae…
Male : Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami
Male : Kaavi karuppathaan arasiyala senjanae

Meda pottuthaan llamanasa keduthanae

Onnum puriyama thenarithaan ninnanae

Oodagam idhayum vechu kaasakithaan thinnanae
Male : Thuppakki ravaigalukku usura vittaalum

Thuliyum bayapadala naanga ennaalum

Nenju nelakolanju irukudhu thaanae

Nelama maarum vara porukanum thaanae…
Male : Chairu pottu aatchi nadathum

Aalu yaaruda

Inga seru sagathi aana road ah

Maatha paaruda

Pesaya pesaya kolanju pogum

Searu naangada

Enga thasaya kilichu kasakki pizhiya

Neenga yaaruda
Male : Mala kazhivedukka manasana vittomae

Nelavula edampidkka perum paadu pattomae

Attapuzhuva angam muzhukka uriyura arasiyala

Anala suttuthaan erichudu theva illa
Male : Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami


Tamil Version

பாடகர் : பம்பா பாக்கியா இசை அமைப்பாளர் : க்ரிஷ் ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி
வாழ வழிவரும் உசுர சேமி ஆண் : மனசு பதறுதடா
பணமே மாத்துதடா
மறதிய பழகிக்கடா
காலம் வராதே ஆண் : மனுச வன்மமடா
மாறாது வாழ்க்கையடா
பொறுப்பா பொழச்சுக்கடா
வயசு நில்லாதே ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி
வாழ வழிவரும் உசுர சேமி ஆண் : காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே
மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே
ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே
ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே ஆண் : துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும்
துளியும் பயப்படல நாங்க எந்நாளும்
நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே
நெலம மாறும் வர
பொறுக்கணும் தானே ஆண் : சேரு போட்டு ஆட்சி நடத்தும்
ஆளு யாருடா
இங்க சேறு சகதி ஆன ரோட்ட
மாத்த பாருடா
பெசய பெசய கொளஞ்சு போகும்
சேறு நாங்கடா
எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய
நீங்க யாருடா ஆண் : மல கழிவெடுக்க மனுசன விட்டோமே
நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே
அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல
அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி
வாழ வழிவரும் உசுர சேமி