Raame Aandalum Raavane Aandalum – Lallariyo Lallariyo Song Lyrics

Song: Lallariyo Lallariyo Song Lyrics

Lyricist: Ve. Madhankumar

Movie: Raame Aandalum Raavane Aandalum


English Version

Singer : Velmurugan
Music by : Krishh
Male : Lallariyo lallariyo

Thavudu kottum sakku paiyu

Lallariyo lallariyo

Thavudu kottum sakku paiyu

Thavudu kotti vechirundha andha

Kozhi thaanae thinnuduchae

Kozhi thaanae thinnuduchae

Hei…
Male : Lallariyo lallariyo

Soaru vadicha neecha thanni

Lallariyo lallariyo

Soaru vadicha neecha thanni

Neecha thanni oothi vechi andha

Kulu thaaliyum kottiduchae

Kulu thaaliyum kottiduchae
Male : Pachakulam oarathula

Pattu paadi naanum vaaren

Rettai yeri mathiyila

Ragam paadi nanum varen

Ragam paadi nanum varen…
Male : Mela theru suthi vandha

Naalu mani aayidumae

Keela theru suthi vandha

Ezhu mani aayidumae

Ezhu mani aayidumae

Hei…
Male : Santhukattu irulum munnae

Seekirama vanthirukken

Menjadhu dhan pothumada

Veetukku dhan vaangada
Male : Santhukattu irulum munnae

Seekirama vanthirukken

Menjadhu dhan pothumada

Veetukku dhan vaangada…
Male : Lallariyo lallariyo

Thavudu kottum sakku paiyu

Lallariyo lallariyo

Thavudu kottum sakku paiyu

Thavudu kotti vechirundha andha

Kozhi thaanae thinnuduchae

Kozhi thaanae thinnuduchae
Male : Lallariyo lallariyo

Soaru vadicha neecha thanni

Lallariyo lallariyo

Soaru vadicha neecha thanni

Neecha thanni oothi vechi andha

Kulu thaaliyum kottiduchae….


Tamil Version

பாடகர் : வேல்முருகன் இசை அமைப்பாளர் : க்ரிஷ் ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த
கோழி தானே தின்னுடுச்சே
கோழி தானே தின்னுடுச்சே
ஹே…. ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த
குளு தாலியும் கூட்டிடுச்சே
குளு தாலியும் கூட்டிடுச்சே ஆண் : பச்சகுளம் ஓரத்துல
பாட்டு பாடி நானும் வாரேன்
ரெட்டை ஏறி மத்தியில
ராகம் பாடி நானும் வரேன்
ராகம் பாடி நானும் வரேன்… ஆண் : மேல தெரு சுத்தி வந்தா
நாலு மணி ஆயிடுமே
கீல தெரு சுத்தி வந்தா
ஏழு மணி ஆயிடுமே
ஏழு மணி ஆயிடுமே
ஹே…. ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே
சீக்கிரமா வந்திருக்கேன்
மேஞ்சது தான் போதுமடா
வீட்டுக்கு தான் வாங்கடா ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே
சீக்கிரமா வந்திருக்கேன்
மேஞ்சது தான் போதுமடா
வீட்டுக்கு தான் வாங்கடா… ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த
கோழி தானே தின்னுடுச்சே
கோழி தானே தின்னுடுச்சே ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த
குளு தாலியும் கூட்டிடுச்சே