Raangi – Panithuli Song Lyrics

Song: Panithuli Song Lyrics

Lyricist: Kabilan

Album: Raangi


English Version

Singers : Chinmayi Sripada, C Sathya and Yazin Nizar
Music by : C Sathya
Lyrics by : Kabilan
Female : Paniththuli vizhuvadhaal

Anaiyaadhu dheebam

Tholaivilae kidaithadhae

Yenakkana yaavum
Female : Avanodu pesumbodhu

Adhupola vaarthai yedhu

Un dhooramum en dhooramum

Kangal kaanaamal
Female : Paniththuli vizhuvadhaal

Anaiyaadhu dheebam

Tholaivilae kidaithadhae

Yenakkana yaavum
Female : Avanodu pesumbodhu

Adhupola vaarthai yedhu

Un dhooramum en dhooramum

Kangal kaanaamal
Male : En kaalam edhirkaalam

Enakkondrum theriyadhae

Kaanaadha pen kaadhal

Kanneeril karaiyadhae
Male : Thottaavai mazhaiyaga

Naan thooruven

Thookkathil unperai

Naan kooruven
Male : Annaandhu naan paarkka

Aagayam thee kaayam

Oru paarvai nee theenda

Uyir vazhgiren
Female : Avanodu pesumbodhu

Adhupola vaarthai yedhu

Un dhooramum en dhooramum

Kangal kaanaamal
Female : Iruvarum inaivadhu

Vayadhu theendamaiyae

Kaduvulae koduppinum

Enakku vendamaiyae
Female : Nee kaanum kanavu ivalilaiyae

Un kaadhal unavu avalilaiyae

Naanunai neeyenai yen vedhanai

Un dhooramum en dhooramum

Kangal kaanaamal
Male : Haa..a.aaa..aaa..aaa…

Haaa…aa


Tamil Version

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா, சி சத்யா மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : சி சத்யா பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல் பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல் ஆண் : என்காலம் எதிர்காலம்
எனக்கொன்று தெரியாதே
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே ஆண் : தோட்டாவை மழையாக
நான் தூறுவேன்
தூக்கத்தில் உன்பேரை
நான் கூறுவேன் ஆண் : அண்ணாந்து நான் பார்க்க
ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட
உயிர் வாழ்கிறேன் பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல் பெண் : இருவரும் இணைவது
வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும்
எனக்கு வேண்டாமையே பெண் : நீ காணும் கனவு இவளில்லையே
உன் காதல் உணவு அவளில்லையே
நானுனை நீயெனை என் வேதனை
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல் ஆண் : ஹா…ஆஅ..ஆ….ஹா….ஆஅ…
ஹா..ஆஆ..