Raasaiyya – Paatu Ellam Super Hittu Song Lyrics

Song: Paatu Ellam Super Hittu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Raasaiyya


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : …………………
Male : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko

Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male : Paattan poottan aadaatha aattamo

Naattukkulla nee paaththukko

Bone less chicken polae en vegamae

Naanthaan sonnaa nee yaeththukko
Chorus : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male : {Vambukku vambu valargindra thembu

Yammaa ingu aagaathu

Chorus : Digida dagida digida dagida digida hoi

Male : Sollukku sollu alakkaama nillu

Summaa pappu vegaathu

Chorus : Digida dagida digida dagida digida hoi} (2)
Male : Thatti paar tholukku tholirukku

Otti paar mogaththilae

Chorus : Haei

Male : Thulli paar paattukku paattirukku

Solli paar raagaththilae

Chorus : Haei

Male : Angae kuppa koolam ellaam thappu thaalam

Kuppa lorry vechchu vaari kotta venum doi
Male : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male : Paattan poottan aadaatha aattamo

Naattukkulla nee paaththukko

Bone less chicken polae en vegamae

Naanthaan sonnaa nee yaeththukko

Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male : {Ponenna ponnu jolikkindra ponnu

Pattaam poochchi un kannu

Chorus : Digida dagida digida dagida digida hoi

Male : Onnenna onnu tharaen noorththu onnu

Kittae vanthu nee ennu

Chorus : Digida dagida digida dagida digida hoi} (2)
Male : Oththukko kai thottu kadhalikka

Kaththukko en kannmani

Chorus : Hoi

Male : Yammammo thaen mottu naan parikka

Sokki po en ponmani

Chorus : Hoi

Male : Unna sokka veppaen sokki nikka veppaen

Machcham innum vachchirukkaen panjamilla ho
Male : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko
Male : Paattan poottan aadaatha aattamo

Naattukkulla nee paaththukko

Bone less chicken polae en vegamae

Naanthaan sonnaa nee yaeththukko

Oorae paakka vechchenae vechchaenae katcheri hoi
Chorus : Paattellaam super hit-tu thaan kettukko

Vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko

Haei Paattellaam super hit-tu thaan kettukko

Hoo vaaiyaa vaa kaadhil vaangi nee pottukko


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………………….. ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய் குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஆண் : {வம்புக்கு வம்பு வளர்க்கின்ற தெம்பு
யம்மா இங்கு ஆகாது
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் : சொல்லுக்கு சொல்லு அளக்காம நில்லு
சும்மா பப்பு வேகாது
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2) ஆண் : தட்டிப் பார் தோளுக்கு தோளிருக்கு
ஒட்டிப் பார் மோகத்திலே
குழு : ஹேய்
ஆண் : துள்ளிப் பார் பாட்டுக்கு பாட்டிருக்கு
சொல்லிப் பார் ராகத்திலே
குழு : ஹேய்
ஆண் : அங்கே குப்பக் கூளம் எல்லாம் தப்புத் தாளம்
குப்ப லாரி வெச்சு வாரி கொட்ட வேணும் டோய் ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய் குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஆண் : {பொண்ணென்ன பொண்ணு ஜொலிக்கின்ற பொண்ணு
பட்டாம் பூச்சி உன் கண்ணு
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் : ஒண்ணென்ன ஒன்னு தரேன் நூத்தி ஒன்னு
கிட்டே வந்து நீ எண்ணு
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2) ஆண் : ஒத்துக்கோ கை தொட்டு காதலிக்க
கத்துக்கோ என் கண்மணி
குழு : ஹேய்
ஆண் : யம்மம்மோ தேன் மொட்டு நான் பறிக்க
சொக்கிப் போ என் பொன்மணி
குழு : ஹேய்
ஆண் : உன்ன சொக்க வெப்பேன் சொக்கி நிக்க வெப்பேன்
மச்சம் இன்னும் வச்சிருக்கேன் பஞ்சமில்ல ஹோ ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய் குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஹேய் பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
ஹூ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ