Raasaiyya – Unna Ninaichu Song Lyrics

Song: Unna Ninaichu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Raasaiyya


English Version

Singers : Mano and Chitra
Music by : Ilayaraja
Female : Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Anbai vedhachchu marugum annakkili

Anbukku yaengaththaan

Kadhal seitha kuttram ennavo
Female : Kannammaa chinna kannammaa

Ennammaa badhil sollammaa

Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female : Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo
Male : Poo pooththa intha poonthottam

Nee engae endru ketkuthae

Neerodai adi nee indri

Kaanal pol enai thaakkuthae
Male : Kaasalla kaalam alla

Edhanaalae maaraanom

Vaai vaarththai vaalai veesa

Nenjangal veraanom

Kannammaa adi kannammaa

Ini oru vazhi vanthu nesam nerunidumaa
Female : Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Oo….oo….oo….oo….oo….oo….
Female : Aaththoram kuyil thopporam

Naan kettaen unthan paattuththaan

Kanavodum varum ninaivodum

Nindraadum unthan paattuththaan
Female : Poovalla pinjumalla kaayaana kadhal

Kaniyaai kayil varumaa vaazhkindra naalil

Kannammaa adi kannammaa

Idai vantha thirai ingu naalai vilagidumaa
Male : Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo
Female : Anbai vedhachchu marugum annakkili

Anbukku yaengaththaan

Kadhal seitha kuttram ennavo
Male : Kannammaa chinna kannammaa

Ennammaa badhil sollammaa

Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female : Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo….


Tamil Version

பாடகர்கள் :  மனோ மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ பெண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஆண் : பூ பூத்த இந்த பூந்தோட்டம்
நீ எங்கே என்று கேட்குதே
நீரோடை அடி நீ இன்றி
கானல் போல் எனை தாக்குதே ஆண் : காசல்ல காலம் அல்ல
எதனாலே மாறானோம்
வாய் வார்த்தை வாளை வீச
நெஞ்சங்கள் வேறானோம்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா… பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
ஓஒ……ஓஒ…..ஓஒ……ஓஒ……ஓஒ…..ஓ……. பெண் : ஆத்தோரம் குயில் தோப்போரம்
நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான்
கனவோடும் வரும் நினைவோடும்
நின்றாடும் உந்தன் பாட்டுத்தான் பெண் : பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல்
கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா…… ஆண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ பெண் : அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ ஆண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ…