Radha – Kadavul Meethu Aanai Song Lyrics

Song: Kadavul Meethu Aanai Song Lyrics

Lyricist: Vaali

Album: Radha


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Female : Uyir kaadhal meedhu aanai

Kaadhal meedhu aanai veru

Kai thodamatten kai thodamatten
Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten
Male : Pachai pullil methai virithu

Panja varna killai rendu

Ichai theera katti purandu

Vilaiyaadum bothu

Female : Pattapagal neram endru

pettai mayanga

Male : Aasaikkenna vetkam endru aanum pennum nerunga

Female : Idam thandha pinaal ennam

thadam maarumoo

Idam thandha pinnaal ennam thadam marumoo
Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Female : Uyir kaadhal meedhu aanai

Kaadhal meedhu aanai veru

Kai thodamatten kai thoda matten

Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten
Female : Paniyitta mutham malaril

Kanaiyitta mutham kilaiyil

Mudhal endra mutha mazhaiyai

naan paarkkindren

Male : Kattazhagan itta mutham

pattu idhazhil

Female : Thithikkindra kaalam varum

palli araiyil
Male : Manapandhal malaiellam vara vendumoo

Manapndhal malaiellam vara vendumoo
Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Kadavul meedhu aanai

Unnai kaivida maatten

Female : Uyir kaadhal meedhu aanai

Kaadhal meedhu aanai veru

Kai thodamatten kai thoda matten

Male : Kadavul meedhu aanai

Unnai kaivida maatten


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்  பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன் ஆண் : பச்சைப் புல்லில் மெத்தை விரித்து
பஞ்சவர்ணக்கிளி இரண்டு
இச்சை தீரக் கட்டி புரண்டு விளையாடும் போது
பெண் : பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க ஆண் : ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க
பெண் : இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ
இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன் பெண் : பனியிட்ட முத்தம் மலரில்
கனியிட்ட முத்தம் கிளையில்
முதல் என்ற முத்த மழையை நான் பார்க்கிறேன்
ஆண் : கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்
பெண் : தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில் ஆண் : மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்