Radha – Unnai Ethirparthen Kanna Song Lyrics

Song: Unnai Ethirparthen Kanna Song Lyrics

Lyricist: Vaali

Album: Radha


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Kanna..kanna…. kanna…

Kanna..kanna…. kanna…

Kanna..aaa..aaa…
Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha

Ullam poradavum kannil neradavum

Ullam poradavum kannil neradavum

Ingae yengugiren thaniyaaga
Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaamal thavithaalae raadha
Female : Undhan mugam thaanae pasiyaara naan paarthathu

Undhan manam thaanae varamaaga naan kettadhu

Udal ennodu thaan uyir unnodu thaan

Innum ver enna naan solvadhu
Female : Kann ellaam un vannam

Nenjellaam un ennam

Endhan uravennum ulagangal

nee thandhadhu

Idhil pirivennum oru thunbam

yen vandhadhu
Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha
Female : Dhinam theindhaalum pirai kooda nilavaaguame

Malar kaainthaalum pinjaagi kaniyaagumae

Udal theigindrathae manam kaaigindrathae

Indha nilai maara nee vendumae
Female : Penn paavam polladhu

Kanna vaa ippodhu

Un vilaiyattai naan thaanga mudiyaadhaiyaa

Nee varaamal pozhudhinghu vidiyaadhaiyaa
Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்  பாடல் ஆசிரியர் : வாலி பெண் : கண்ணா….கண்ணா….கண்ணா….
கண்ணா….கண்ணா…கண்ணா….
கண்ணா…..ஆஆஆஆ…. பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கே ஏங்குகிறேன் தனியாக பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா பெண் : உந்தன் முகம்தானே பசியாற நான் பார்த்தது
உந்தன் மனம்தானே வரமாக நான் கேட்டது
உடல் என்னோடுதான் உயிர் உன்னோடுதான்
இன்னும் வேறென்ன நான் சொல்வது பெண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
எந்தன் உறவென்னும் உலகங்கள் நீ தந்தது
இதில் பிரிவென்னும் ஒரு துன்பம் ஏன் வந்தது பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா பெண் : தினம் தேய்ந்தாலும் பிறை கூட நிலவாகுமே
மலர் காய்ந்தாலும் பிஞ்சாகி கனியாகுமே
உடல் தேய்கின்றதே மனம் காய்கின்றதே
இந்த நிலை மாற நீ வேண்டுமே பெண் : பெண் பாவம் பொல்லாது
கண்ணா வா இப்போது
உன் விளையாட்டை நான் தாங்க முடியாதய்யா
நீ வாராமல் பொழுதிங்கு விடியாதய்யா பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா