Radhe Shyam – Aagoozhilae Song Lyrics

Song: Aagoozhilae Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Radhe Shyam


English Version

Singers : Yuvan Shankar Raja and Harini Ivaturi
Music by : Justin Prabhakaran
Male : Yaaro yaaravalo

Unai thaandi sendravalo

Yedho devadhaiyo

Edhir kaaala kaadhaliyo

Neengi povatharka..aa…

Indha nyabagam nyabagam

Naalai servadharka aa…

Indha nadagam indha nadagam
Male : Adarkaattilae vizhunthidum thuligalaai

Avan ettilae ilakkana pilaigalaai

Neeyum naanum
Chorus : Aagoozhilae…

Aagoozhilae…

Aagoozhilae…

Aagoozhilae…
Male : Yaaro yaaravalo

Unai thaandi sendravalo

Yedho devadhaiyo

Edhir kaaala kaadhaliyo
Male : Iru nizhalgalum urasiyadho

Irudhayam idam nazhuviyadho
Female : Sol ennanadhu sol ennagudhu sol

Ennagidum enbadhaiyaenum
Male : Mudiviliyinil thodangidumo

Mudhal muthathinil mudinthidumo

Female : Sol illai ena chol unmai edhu sol

Yedhavadhu poi kadhaiyaenum
Male : Kaalathai pinnae

Female : Izhuthida muyalvadhum

Male : Kaalathai munnae

Nagarthida thudippadhum
Both : Engae kaalam paayum kaanbom

Naanum neeyum
Chorus : Aagoozhilae…

Aagoozhilae…

Aagoozhilae…
Female : Sol ennanadhu sol ennagudhu sol

Ennagidum enbadhaiyaenum

Chorus : Aagoozhilae…

Female : Sol illai ena chol unmai edhu sol

Yedhavadhu poi kadhaiyaenum
Female : Yaaro yaaravano

Unai thaandi sendravano

Undhan kan ariyaa

Tholaidhoora kaadhalano…


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹரிணி ய்வதுரி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ
நீங்கிபோவதற்கா
இந்த ஞாபகம் ஞாபகம்
நாளை சேர்வதற்கா
இந்த நாடகம் இந்த நாடகம் ஆண் : அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்
அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய்
நீயும் நானும் குழு : ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலே ஆகூழிலே ஆண் : யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ ஆண் : இரு நிழல்களும் உரசியதோ
இருதயம் இடம் நழுவியதோ பெண் : சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும் ஆண் : முடிவிலியினில் தொடங்கிடுமோ
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ பெண் : சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும் ஆண் : காலத்தை பின்னே
பெண் : இழுத்திட முயல்வதும்
ஆண் : காலத்தை முன்னே
நகர்த்திட துடிப்பதும் இருவர் : எங்கே காலம் பாயும்
காண்போம் நானும் நீயும் குழு : ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலே ஆகூழிலே பெண் : சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்
குழு : ஆகூழிலே
பெண் : சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும் பெண் : யாரோ யாரவனோ
உனைத்தாண்டி சென்றவனோ
உந்தன் கண் அறியா
தொலைதூர காதலனோ