Radhe Shyam – Raegaigal Song Lyrics

Song: Raegaigal Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Radhe Shyam


English Version

Singer : Sathyaprakash
Music by : Justin Prabhakaran
Male : Hoo ho ho ooo…(2)
Male : Neela vaanilae…

Male : Hoo ho ho ooo..

Male : Mega regaigal…

Male : Hoo ho ho ooo..

Male : Bhoomi meedhilae…

Male : Hoo ho ho ooo..

Male : Kaadhal regaigal…
Male : Nadhiyin valaivai malaiyin sarivai ingaadidum regaigalo

Nizhaiyin thiraiyil alaiyin karaiyil

Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho
Male : Or vizha vizha

Chorus : Un vaazhkai or vizha vizha

Male : Or vizha vizha

Chorus : Un vaazhkai or vizha vizha
Male : Neendu padarum vaanin sudarum

Regai maraiyum veliyinilae

Maalai irulum theeyin pirarum

Regai maraiyum vizhiyinilae
Chorus : Poovum thanadhu vaasathaalae

Regai maraiyudhu kaatrilae

Boodham aindhum ondrena

Male : Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho
Chorus : Or vizha vizha

Un vaazhkai or vizha vizha

Or vizha vizha

Un vaazhkai or vizha vizha

Or vizha vizha

Un vaazhkai or vizha


Tamil Version

பாடகர் : சத்ய பிரகாஷ் இசை  அமைப்பாளர் :  ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்… ஆண் : நீல வானிலே… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : மேக ரேகைகள்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : பூமி மீதிலே… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : காதல் ரேகைகள்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : நதியின் வளைவாய் மலையின் சரிவாய்…
இங்கோடிடும் ரேகைகளோ…
நிழையின் திரையில் அலையின் கரையில்…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… உன் வாழ்கை ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓ… ஆண் : நீண்டு படரும் வானின் சுடரும்…
ரேகை மறையும் வெயிலினிலே…
மாலை இருளும் தீயின் பிறரும்…
ரேகை மறையும் விழியினிலே… ஆண் : பூவும் தனது வாசத்தாலே…
ரேகை மறையுது காற்றிலே…
பூதம் ஐந்தும் ஒன்றென…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ…
உன் வாழ்கை ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ…
உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ…
உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓஓ ஓஓஓ…