Radhe Shyam – Thiraiyoadu Thoorigai Song Lyrics

Song: Thiraiyoadu Thoorigai Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Radhe Shyam


English Version

Singer : Sid Sriram
Music by : Justin Prabhakaran
Male : Thiraiyodu thoorigai

Piraiyodu thaaragai

Idhazh koodum pothilae

Unnodu naan
Male : Thalaiyodu paathigai

Irulodu theebigai

Idhazh koodum pothilae

Unnodu naan
Male : Thee indriyae undaagum soodena

Theendamalae oru muththam idhu
Male : Kaalamae nee urainthae

Ini povaaiyo radhe shyam

Kaalamae nee karainthae

Pani aavaaiyo radhe shyam
Male : Mazhai mugadum

Mugizh udhadum

Naal ellaam koodum bothu

Karai mudhalum

Alai idhazhum

Vaazhvellaam koodum bothu
Male : Kizhai ilai melae mazhaiyenavo

Mazhalaiyin naavil mulaiyenavo

Kili adhan mookkil kaniyenavo

Silai udal moodum paniyenavo

Edhu pola naan idhazh koodida

Kelviyodu naan kaadhalodu nee

Bhoomiyae kondaaduthae
Male : Kaalamae nee urainthae

Ini povaaiyo radhe shyam

Kaalamae nee karainthae

Pani aavaaiyo radhe shyam
Male : Radhe shyam…


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் ஆண் : தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் ஆண் : தீ இன்றியே உண்டாக்கும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது ஆண் : காலமே நீ உறைந்தே
இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ
ராதே ஷ்யாம் ஆண் : மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும் போது
கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும் போது ஆண் : கிளை இலை மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ
எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே ஆண் : காலமே நீ உறைந்தே
இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ
ராதே ஷ்யாம் ஆண் : ராதே ஷ்யாம்……