Radhe Shyam – Unnaalae Song Lyrics

Song: Unnaalae Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Radhe Shyam


English Version

Singers : Anurag Kulkarni and Shreya Ghoshal
Music by : Justin Prabhakaran
Lyrics by : Madhan Karky
Dialogue : …………………….
Female : Unnaalae unnaalae ennullae inbam

Undu endru kandenada

Nee vandha pinnalae en swaasam endru

Un kaadhal kondenada
Male : Ozhi illa isaiyil

Nenaikkaadha mazhaiyil

Unnodu unnodu

Naan yen aadinen
Male : Vazhi illa dhisaiyil

Ozhi illa ulagil

Engae pogiren
Male : Uyire uyire unai naan maravenae

Uravae unai naan pirinthum vizhaganae
Female : Ha.aaha ha ha ….
Dialogue : ……………………..
Female : Kol maarum nee maarum aan maarum aanal

En kaadhal maarathada

Vin meenin dhusellaam theernthaalum kooda

En kaadhal theerathada
Female : Naam vidhiyo naalai illai endrathu

Iniravo innum michcham ullathu
Male : Kaiyil thiraiyin un regai nee varaiya

Dhegam muzhuthum kaadhal paarkkiren
Male : Uyire uyire unai naan maravenae

Uravae unai naan pirinthum vizhaganae
Female : Unnaalae unnaalae ennullae inbam

Undu endru kandenada

Nee vandha pinnalae en swaasam endru

Un kaadhal kondenada


Tamil Version

பாடகர்கள் : அனுராக் குல்கர்னி மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர்  : மதன் கார்க்கி வசனம் : ……………………… பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா ஆண் : ஒலி இல்லா இசையில்
நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன் ஆண் : வழி இல்லா திசையில்
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன் ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : ஆஹ் ஹா ..ஹா … வசனம் : ………………………… பெண் : கோள் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனால்
என் காதல் மாறாதடா பெண் : விண்மீனின் தூசெல்லாம்
தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா