Raga Banthangal – Naan Paadum Padalukku Song Lyrics

Song: Naan Paadum Padalukku Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Raga Banthangal


English Version

Singer : Vani Jairam and K. J. Yesudas
Music by : Kunnakudi Vaidhiyanathan
Lyrics by : Kannadasan
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa
Female : Sol ellaam swaram aagum

Swaraththaalae isai vaazhum

Sol ellaam swaram aagum

Swaraththaalae isai vaazhum

Singaara nadai pottu nee paadammaa

Singaara nadai pottu nee paadammaa
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa
Female : Manam thedidum sugam thaa….

Male : Papapaathamapa papatha

Female : Dhinam paadidum varam thaa…

Male : Thatha thaanithapa thathani

Female : Kalai vaanilae nilavaai

Male : Nini saarini sasari

Female : Uravaaduvom

Male : Gamagarisasa

Female : Sabhaas
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa
Female : Koyil silaiyellaam aadal kalai thottram

Gopura kalasangal sangeetha sigarangal

Koyil silaiyellaam aadal kalai thottram

Gopura kalasangal sangeetha sigarangal
Male : Rigamaagarigasasa

Ilam thendral kuyilosai kantharva gaanam

Vaanaththil megangal sowntharyaa melam
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa
Female : Thavazhnthaadum alai osai sivaranjani

Seeraaga thaalaattum neelaampari

Aa….aa….aa….aa…..
Female : Thavazhnthaadum alai osai sivaranjani

Seeraaga thaalaattum neelaampari

Yaezhu swarangalellaam

Male : Padhapadhanininini

Iyarkkaiyin jaalangal

Female : Nisasarisarini

Male : Ennaasai kalyaani

Female : Nisarigarithasa

Male : Gowri manohari

Female : Sarigamapathanisa sanithapamagarisa

Sarigamapathanisa sanithapamagarisa

Male : Palae
Female : Naan paadum paadalukku

Swaram solla mudiyumaa

Isaiyodu vilaiyaadum

Enaiyaalum mannavaa

Aa…aa….aaaa….aa…aa…aa….
Both : Aa….aa….aaaa….aa…aa…aa….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா… பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா… பெண் : சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா…….. பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா… பெண் : மனம் தேடிடும் சுகம் தா…..
ஆண் : பபபாதமப பபத
பெண் : தினம் பாடிடும் வரம் தா…..
ஆண் : தத தாநிதப ததநி
பெண் : கலை வானிலே நிலவாய்…
ஆண் : நிநி ஸாரிநி ஸஸரி
பெண் : உறவாடுவோம்….
ஆண் : கமகரிஸஸ…
பெண் : சபாஷ்….. பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா… பெண் : கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம்
கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்….
கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம்
கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்….. ஆண் : ரிகமாகரிகஸஸ
இளம் தென்றல் குயிலோசை கந்தர்வ கானம்
வானத்தில் மேகங்கள் சௌந்தர்ய மேளம்… பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா… பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஆ….ஆ….ஆ…..ஆ…. பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஏழு ஸ்வரங்ளெல்லாம்…..
ஆண் : பதபதநிநிநிநி
இயற்கையின் ஜாலங்கள்….
பெண் : நிஸஸரிசரிநி
ஆண் : என்னாசை கல்யாணி….
பெண் : நிஸரிகரிதஸ
ஆண் : கெளரி மனோஹரி
பெண் : ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ
ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ…..
ஆண் : பலே……. பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா…
ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….. இருவர் : ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ…..