Raga Banthangal – Nalam Tharuvai En Thaye Song Lyrics

Song: Nalam Tharuvai En Thaye Song Lyrics

Lyricist: Trichy Bharathan

Album: Raga Banthangal


English Version

Singer : K. J. Yesudas
Music by : Kunnakudi Vaidhiyanathan
Lyrics by : Trichy Bharathan
Male : Nalam tharuvaai en thaayae meenatchi

Nalam tharuvaai en thaayae meenatchi

Vaazhvinil unaippaadum

Varam tharuvaai amma
Male : Nalam tharuvaai en thaayae meenatchi

Vaazhvinil unaippaadum

Varam tharuvaai amma
Male : Nalam tharuvaai en thaayae meenatchi
Male : Sangeetha saagithya swara laya thiyaanam

Aa….aa…aa….aah….aa…aa…aa…aa….

Sangeetha saagithya swara laya thiyaanam

Saareeram valam perum inimaiyum serum

Saareeram valam perum inimaiyum serum
Male : Nalam tharuvaai en thaayae meenatchi

Vaazhvinil unaippaadum

Varam tharuvaai amma
Male : Nalam tharuvaai en thaayae meenatchi
Male : Madurai arasi meenatchi devi

Manikkaram kiliyum isai paadum

Madurai arasi meenatchi devi

Manikkaram kiliyum isai paadum
Male : Kanni thamizh thaenae karunai purivaai

Aa….aa…aa….aah….aa…aa…aa…aa….

Kanni thamizh thaenae karunai purivaai

Karam kuviththaen ennai kadaikkan paarammaa

Karam kuviththaen ennai kadaikkan paarammaa
Male : Nalam tharuvaai en thaayae meenatchi

Vaazhvinil unaippaadum

Varam tharuvaai amma
Male : Nalam tharuvaai en thaayae meenatchi
Male : Udalil uruthi isaikku vendum

Udalil uruthi isaikku vendum

Ozhukkamum nermaiyum thara vendum
Male : Maalavan sothari umamaheswari

Ee….ee….ee….ee….ee….ee….

Maalavan sothari umamaheswari

Mangalam soozhum sri bhuvaneshwari

Mangalam soozhum sri bhuvaneshwari
Male : Nalam tharuvaai en thaayae meenatchi

Vaazhvinil unaippaadum

Varam tharuvaai amma
Male : Nalam tharuvaai en thaayae meenatchi


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : திருச்சி பரதன் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம்
ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ…..ஆ….
சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம்
சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும்
சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் கிளியும் இசை பாடும்
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் கிளியும் இசை பாடும் ஆண் : கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய்
ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ….
கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய்
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும் ஆண் : மாலவன் சோதரி உமாமகேஸ்வரி….
ஈ…..ஈ…..ஈ……ஈ….ஈ….ஈ…..
மாலவன் சோதரி உமாமகேஸ்வரி
மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி…
மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி… ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி