Raid – Azhagu Chellam Song Lyrics

Song: Azhagu Chellam Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Raid


English Version

Singers : Haricharan and Bhuvana Ananth
Music by : Sam C. S
Lyrics by : Mohan Rajan
Female : En azhagu chellam ammu kutty

Enna yen nee kolra kolra

En ulagam nee thaan

Uyirum nee thaan

Uravaa vandhu kaadhal solra
Female : Yaaru yaaru yaarda nee

Ennai thirudathathan vanthaaiyo nee

Boomi bandhukkul en jenmaththa

Potti vaikkathaan vanthaaiyo nee
Male : Adi adi adiye enna tholacha

Unakkulla vilunthen enna pothacha

Adi adi adiye enna tholacha

Unakkulla vilunthen enna pothacha
Female : En azhagu chellam ammu kutty

Enna yen nee kolra kolra

En ulagam nee thaan

Uyirum nee thaan

Uravaa vandhu kaadhal solra
Female : Nooru jenmam sendhu

Neeyum naanum vaala venum

Kaadhal theerndhu poogaama

Kaalam kaalam neeyum venum
Male : Ullangaiyil regai pola naanum

Unna sera aasai vachen

Ullangaala suththi vandhu pogum

Nizhalaa naanum maara venum
Female : Ennada pannura en nenjukulla

Male : Ennavo pannura

Adha sollidathaan vaarthailla
Female : En azhagu chellam ammu kutty

Enna yen nee kolra kolra

En ulagam nee thaan

Uyirum nee thaan

Uravaa vandhu kaadhal solra
Female : Yaaru yaaru yaarda nee

Ennai thirudathathan vanthaaiyo nee

Boomi bandhukkul yen jenmaththa

Potti vaikkathaan vanthaaiyo nee
Male : Adi adi adiye enna tholacha

Unakkulla vilunthen enna pothacha

Adi adi adiye enna tholacha

Unakkulla vilunthen enna pothacha


Tamil Version

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற பெண் : நூறு ஜென்மம் சேந்து
நீயும் நானும் வாழ வேணும்
காதல் தீர்த்து போகாம
காலம் காலம் நீயும் வேணும் ஆண் : உள்ளங்கையில் ரேகை போல நானும்
உன்ன சேர ஆசை வச்சேன்
உள்ளங்கால சுத்தி வந்து போகும்
நிழலா நானும் மாற வேணும் பெண் : என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள
ஆண் : என்னவோ பண்ணுற
அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச