Raid – En Vaazhvin Thoorigai Song Lyrics

Song: En Vaazhvin Thoorigai Song Lyrics

Lyricist: Sam C.S

Album: Raid


English Version

Singer : Maalavika Sundar
Music by : Sam CS
Lyrics by : A.R.P. Jayaram
Female : Haaaa..aaa

Neeye thaan en vaazhvin thoorigai

Naan vazha nee en orr ellai

Naal niraithorum neeyum naanum

Manninil vaazha vendum
Female : Saeyadi nee adharkendrendrum

Endrum thaaimadi thaangida thonuthadi
Carnatic : …………….
Female : Un nizhal pol

Unai dhinam thodrindhiduvaen naan

Kannimai pol

Unai kaathida munaivaen naan
Female : Un nizhal pol

Unai dhinam thodrindhiduvaen naan

Kannimai pol

Unai kaathida munaivaen naan


Tamil Version

பாடகி : மாளவிகா சுந்தர் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : ஏ ஆர் பி ஜெயராம் பெண் : ஹா ..ஆஅ..ஆஅ
நீயே தான் என் வாழ்வின் தூரிகை
நான் வாழ நீ என் ஓர் எல்லை
நாள் நிறைதோறும் நீயும் நானும்
மண்ணினில் வாழ வேண்டும் பெண் : சேய்யடி நீ அதற்கென்றென்றும்
என்றும் தாய்மடி தாங்கிட தோனுதடி கர்நாடிக் : ……………… பெண் : உன் நிழல் போல்
உனை தினம் தொடர்ந்திடுவேன் நான்
கண்ணிமை போல்
உனை காத்திட முனைவேன் நான் பெண் : உன் நிழல் போல்
உனை தினம் தொடர்ந்திடுவேன் நான்
கண்ணிமை போல்
உனை காத்திட முனைவேன் நான்