Rail Payanangalil – Vasantha Kaalangal Song Lyrics

Song: Vasantha Kaalangal Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Rail Payanangalil


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Vijaya T. Rajendar
Male : Laalalalalalaalaa
Male : Laalalalalalaalaa laalalalalalaalaa
Male : Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa
Chorus : Laalalalalalaalaa
Chorus : Laalalalalalaalaa laalalalalalaalaa
Chorus : Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa
Male : Vasandha kaalangal isaindhu paadungal

Vasandha kaalangal isaindhu paadungal

Pudhumugamaana malargalae neengal

Nadhithanil aadi kavi pala paadi

Asaindhu asaindhu aadungal

Asaindhu asaindhu aadungal

Ah ah ah ah ah ah ah ah ah ah

Ah ah ah ah ah ah ah ah ah ah

Ah ah ah ah

Vasandha kaalangal isaindhu paadungal
Chorus : Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa

Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa

Lallalaala lallalaala lallalaala lallalaala laalaa

Laalaa laalaa
Male : Karuvandu nadanam tharugindra nalinam

Idhayathil salanam ammammaa

Karuvandu nadanam tharugindra nalinam

Idhayathil salanam ammammaa ammammaa
Male : {Un maivizhi kulathinil

Thavazhvadhu meeninamo

Kavi kandida manathinil

Kamazhvadhu thamizh manamo} (2)
Male : Semmaandha malargal annaandhu paarkkum

Un kaandha vizhigal

Oru yaegaandha raagam themmaangil paada

Yaedhaedho kuyilgal

Malaiyil neliyum mega kuzhalghal

Thaagam theerththidumo

Poovil modha paadham noga nenjam thaanghidumo
Male : Vasandha kaalangal isaindhu paadungal
Chorus : Lalalala lalaa lalaa lalala lalalala lalaa lalaa lalalaa
Male : Maadhulai idhazhaal maadhavi ezhilaal

Maangani niraththaal ammammaa

Maadhulai idhazhaal maadhavi ezhilaal

Maangani niraththaal ammammaa ammammaa
Male : {Suru vaazhaiyin menmaiyai

Maeniyil kondavalae

Irul kaadaenum koondhalai

Idaivarai kandavalae }(2)
Male : Nool thaangum idaiyaal kaalpaarthu

Nadakka neligindra nalinam

Maththaalathai polae dhaeghathai

Aakki kuzhalkattai jaalam

Paavai soodum vaadai kooda perumai kollumadi

Thaevai undhan saevai endru idhazhghal oorumadi

Idhazhghal oorumadi idhazh kal oorumadi
Male : Vasandha kaalangal isaindhu paadungal

Pudhumugamaana malargalae neengal

Nadhithanil aadi kavi pala paadi

Asaindhu asaindhu aadungal

Asaindhu asaindhu aadungal


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்
ஆண் : லாலலலலலாலா
ஆண் : லாலலலலலாலா லாலலலலலாலா
ஆண் : லலால லலால லலால லலால லலா லலா லலா லலா
குழு : லாலலலலலாலா
குழு : லாலலலலலாலா லாலலலலலாலா
குழு : லலால லலால லலால லலால லலா லலா லலா லலா
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி

அசைந்து அசைந்து ஆடுங்கள்

அசைந்து அசைந்து ஆடுங்கள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
குழு : லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா

லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா

லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லாலா

லாலா லாலா
ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம் அம்மம்மா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
ஆண் : {உன் மைவிழிக் குளத்தில்

தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மனத்தில்

கமழ்வது தமிழ் மனமோ} (2)
ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்

உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட

ஏதேதோ குயில்கள்

மலையில் நெளியும் மேகக் குழல்கல்

தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
குழு : லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா
ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்

மாங்கனி நிறத்தால் அம்மம்மா

மாதுளை இதழால் மாதவி எழிலால்

மாங்கனி நிறத்தால் அம்மம்மா
ஆண் : {சுரு வாழையின் மென்மையை

மேனியில் கொண்டவளே

இருள் காடெனும் கூந்தலை

இடைவரை கண்டவளே} (2)
ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து

நடக்க நெளிகின்ற நளினம்

மத்தாளத்தைப் போலே தேகத்தை

ஆக்கி குழல்கட்டை ஜாலம்

பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி

தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி

இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி

அசைந்து அசைந்து ஆடுங்கள்

அசைந்து அசைந்து ஆடுங்கள்

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print