Raja Malaiya Simman – Aasai Mama En Aasai Mama Song Lyrics

Song: Aasai Mama En Aasai Mama Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : S. C. Krishnan and K. Jamunarani
Music by : Viswanathan -Ramamoorthy
Male : ………………………

Female : Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama

Marandhu ponadhaen maama
Male : Aasai thangam en aasaithangam

Marappena aambilai singam

Kaasai naan thaedi vandhu katti kolven

Thangam unnai katti kolven
Female : Thikkudhisai theriyadha kadal naduvilae

Sukkanumillaadha padagu polae

Sikkikittu thavikkirenae

En Pakkathilae neeyum illaamalae
Female : Paadhaiyil naan kannai vechu

Paathu paathu yenguvadhaalae

Pala perum kusukusu endru

Parigaasam panraanga
Male : Karaikaaana kadalin alaiyil

Kannae un koondhlai kandu

Iravellaam un ninaivaaga

Irundhenae kann thoongaamal
Female : Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama
Female : Kaadhal konda sagunthalai pol

Kan kalanagi nindren maama

Kaattil vitta seethai polae

Kavlai konden maama
Male : Aasai thangam en aasaithangam

Marappena aambilai singam

Kaasai naan thaedi vandhu katti kolven

Thangam unnai katti kolven
Male : Aasai vechu mosam seiya

Arasanum illa un maama

Paasathodu unnai thedi

Paranthodi varuvenmaaa
Female : Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama


Tamil Version

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : ………………… பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா
மறந்து போனதேன் மாமா….. ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்
மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்
காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்
தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன் பெண் : திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே
சுக்கானுமில்லாத படகு போலே
சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே – என்
பக்கத்திலே நீயும் இல்லாமலே பெண் : பாதையில் நான் கண்ணை வச்சு
பாத்து பாத்து ஏங்குவதாலே
பல பேரும் குசுகுசு என்று
பரிகாசம் பண்ணுறாங்க… ஆண் : கரைக்காணாக் கடலின் அலையில்
கண்ணே உன் கூந்தலைக் கண்டு
இரவெல்லாம் உன் நினைவாக
இருந்தேனே கண் தூங்காமல் பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா பெண் : காதல் கொண்ட சகுந்தலைப் போல்
கண் கலங்கி நின்றேன் மாமா
காட்டில் விட்ட சீதை போலே
கவலை கொண்டேன் மாமா….. ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்
மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்
காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்
தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன் ஆண் : ஆசை வச்சு மோசம் செய்ய
அரசனுமில்ல உன் மாமா
பாசத்தோடு உன்னைத் தேடி
பறந்தோடி வருவேனம்மா…….. பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா
அலைமேலே தாவுற மாமா
மாசங்கள் மூணா என்னை
மறந்து போனதேன் மாமா