Raja Malaiya Simman – Aattam Aadumbothu Nottam Song Lyrics

Song: Aattam Aadumbothu Nottam Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : S. Janaki and M. S. Viswanathan
Music by : Viswanathan -Ramamoorthy
Chorus : …………………………….
Male : ……………………………..

Chorus : Aattam aadum bothu nottam pakkadhae

Male : ……………………………..

Chorus : Andharathilae irundhu vanthirukkum

Minnalukku aasai veikkadhae

Ambai polae kannaalae aalai thakkaadhae
Male : ……………………………………
Chorus : Aattam aadum bothu nottam pakkadhae

Andharathilae irundhu vanthirukkum
Chorus : Sirippilum nadippilum virikkira valaiyilum

Sittugal vizhumena ennaadhae
Male : ……………………………
Chorus : Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa

Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa

Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa

Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa
Male : Sooming meyibi noying vaaaming
Chorus : Aattam aadum bothu nottam pakkadhae

Andharathilae irundhu vanthirukkum
Chorus : Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam

Pangidu elaam aiyaajaalam

Langidi ennaa aanaa solladi summaa

…………………………………………
Chorus : Aattam aadum bothu nottam pakkadhae

Andharathilae irundhu vanthirukkum

Minnalukku aasai veikkadhae

Ambai polae kannaalae aalai thakkaadhae


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி குழு : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி ஆண் : ………………….. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே ஆண் : ………………………….. குழு : அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே ஆண் : ………………….. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும்
சிட்டுகள் விழுமென எண்ணாதே ஆண் : ………………….. குழு : மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா
மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா ஆண் : சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்…. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம்
பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம்
லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா…. ஆண் : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி…. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே