Raja Malaiya Simman – Azhage Amudhe Arive Uyire Song Lyrics

Song: Azhage Amudhe Arive Uyire Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : Viswanathan -Ramamoorthy
Male : Haa..a.aaa…aaa…

Female : Hoo ooo oo aaa aa
Male : Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Male : Aasai kanavae

Female : Anbin vadivae

Both : Aasai kanavae anbin vadivae

Male : Ahaa haa Female : Hoo ohoo oo

Male : Hoo ohoo oo Female : Ahaa haa

Both : Haa haa haaa
Humming : …………………
Female : Anjaa nenjan en azhagaesan

Ini avaniyae aalum maharaajan

Anjaa nenjan en azhagaesan

Ini avaniyae aalum maharaajan
Male : Ellorum kondaadum raajan

Endraaalum naan un dhaasan

Ellorum kondaadum raajan

Endraaalum naan un dhaasan
Female : Inikkum sollaal enaiyae mayakkum

Both : Aasai kanavae anbin vadivae
Male : Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Male : Ahaa..haaa…
Humming : ……………………
Female : Ellaam endrum namm ennam polae

Ivvulaginil aagum inimelae

Ellaam endrum namm ennam polae

Ivvulaginil aagum inimelae
Male : Ullaasa thendral vilaiyaadum

Sallaaba kuyil isai paadum

Ullaasa thendral vilaiyaadum

Sallaaba kuyil isai paadum

Female : Inimai thavazhum inbam valarum

Both : Aasai kanavae anbin vadivae
Male : Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Both : Aasai kanavae anbin vadivae

Aasai kanavae anbin vadivae

Male : Ahaa haa Female : Hoo ohoo oo

Male : Hoo ohoo oo Female : Ahaa haa


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : ஹா…ஆ..ஆஅ….
பெண் : ஹோ…ஓ..ஓ….ஆஅ…ஆஅ… ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
ஆண் : ஆசை கனவே
பெண் : அன்பின் வடிவே
இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே
ஆண் : ஆஹா…ஹா…
பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
பெண் : ஆஹா…ஹா…
இருவர் : ஹா ..ஹா..ஹா… ………………………………..
பெண் : அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்
இனி அவனியை ஆளும் மகராஜன்
அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்
இனி அவனியை ஆளும் மகராஜன் ஆண் : எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன்
எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன் பெண் : இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும்
ஆண் : ஆசைக் கனவே அன்பின் வடிவே….. ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
ஆண் : ஆஹா ..ஆஹா …………………………………… பெண் : எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே
இவ்வுலகினில் ஆகும் இனிமேலே
எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே
இவ்வுலகினில் ஆகும் இனிமேலே ஆண் : உல்லாசத் தென்றல் விளையாடும்
சல்லாபக் குயில் இசைபாடும்
உல்லாசத் தென்றல் விளையாடும்
சல்லாபக் குயில் இசைபாடும் பெண் : இனிமை தவழும் இன்பம் வளரும்
இருவர் : ஆசைக் கனவே அன்பின் வடிவே….. ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே
ஆசை கனவே அன்பின் வடிவே ஆண் : ஆஹா…ஹா…
பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
பெண் : ஆஹா…ஹா…

Similar Posts