Raja Malaiya Simman – Jikijikichchang Jikijikichchang Kuruvi Song Lyrics

Song: Jikijikichchang Jikijikichchang Kuruvi Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani
Music by : Viswanathan -Ramamoorthy
Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam
Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam
Female : Hoo oo oo oo oo

Adhilae oru daekuruvi

Aduvum maatikiduchaam

Kuruvi adhuvum maatikiduchaam

Chorus : Kuruvi adhuvum maatikiduchaam
Male : Vannathi kuruvi vandhu

Valaiyil maatikiduchaam

Kuruvi valaiyil maatikiduchaam

Chorus : Kuruvi valaiyil maatikiduchaam
Female : Sengaalu naarai vandhu

Chorus : Sengaalu naarai vandhu

Female : Sevagam panni kiduchaam

Kuruvi sevagam pannikiduchaam

Chorus : Kuruvi sevagam pannikiduchaam
Both : Jikijikichchang jikijikichchang kuruvi vandhu

Jilaam maatikiduchaam

Kuruvi jilaam maatikiduchaam

Chorus : Kuruvi jilaam maatikiduchaam
Male : Hoo ooo oo oo oo….

Pakka pona kambili pochi

Palla ilichudhaam

Poochi palla ilichudhaam
Female : Manjal poosikichaam

Kuruvi malae pottukichaam

Kuruvi malae pottukichaam
Chorus : Manjal poosikichaam

Kuruvi malae pottukichaam

Kuruvi malae pottukichaam
Male : Pandhal pottukichaam

Kuruvi pandhal pottukichaam

Pandhi vechikichaam

Kuruvi pandhi vechikichaam
Female : Thaali kattikichaam

Kuruvi melam kottikicham

Kuruvi melam kottikicham
Chorus : Thaali kattikichaam

Kuruvi melam kottikicham

Kuruvi melam kottikicham

Dum dum dum dum dum dum dum dum

Dum dum dum dum dum dum dum dum


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் பெண் : ஹோ..ஓ..ஓ…ஓ…ஓ…
அதிலே ஒரு டேக்குருவி
அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் ஆண் : வண்ணாத்திக் குருவி வந்து
வலையில் மாட்டிக்கிடுச்சாம்
குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம் பெண் : செங்காலு நாரை வந்து
குழு : செங்காலு நாரை வந்து பெண் : சேவகம் பண்ணி கிடுச்சாம்
குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்….
குழு : குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்.. இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் ஆண் : ஹோ..ஓ..ஓ..ஓ…
பாக்கப் போன கம்பிளி பூச்சி
பல்லே இளிச்சுதாம்
பூச்சி பல்லே இளிச்சுதாம் பெண் : மஞ்சள் பூசிக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம் குழு : மஞ்சள் பூசிக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம் ஆண் : பந்தல் போட்டுக்கிச்சாம்
குருவி பந்தல் போட்டுகிச்சாம்
குருவி பந்தி வச்சிக்கிச்சாம்
குருவி பந்தி வச்சிக்கிச்சாம்…. பெண் : தாலி கட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்…. குழு : தாலி கட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்….
டும்டும்.. டும்டும்… டும்டும்… டும்டும்…
டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்….