Raja Malaiya Simman – Kannukku Kannana Katchi Song Lyrics

Song: Kannukku Kannana Katchi Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singer : P. Susheela
Music by : Viswanathan -Ramamoorthy
Female : Kannukku kannaana kaatchi

En kalaiyin perumaikake iyarkkai saatchi
Female : Kannukku kannaana kaatchi

En kalaiyin perumaikake iyarkkai saatchi

Kannukku kannaana kaatchi
Female : Minnal ennum oru maadhu

Vaan mega malar solai meedhu

Minnal ennum oru maadhu

Vaan mega malar solai meedhu

Thannai maranthaadum velaiyilae

Idi thaalangal podum thappaadhu
Female : Kannukku kannaana kaatchi

Kannukku kannaana kaatchi
Female : Haa…aaa…aa..

Pongum kadal ennum kanni

Than angam alaipaaaya thulli

Pongum kadal ennum kanni

Than angam alaipaaaya thulli

Thingal mugam kaanum inbathilae

Dhinam seerudan aaduvathellaam
Female : Kannukku kannaana kaatchi

Kannukku kannaana kaatchi
Female : Mannil mozhi thondrum munnae

Than kangalinaal ennam thannai

Innoruvar unara sonnathellaam

Inaiyaedhum illaadha abinayamae
Female : Kannukku kannaana kaatchi

En kalaiyin perumaikake iyarkkai saatchi

Kannukku kannaana kaatchi

Kannukku kannaana kaatchi


Tamil Version

பாடகி :  பி.சுஷீலா இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி பெண் : மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
தன்னை மறந்தாடும் வேளையிலே
இடி தாளங்கள் போடும் தப்பாது…. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : ஆ…ஆஆ…ஆஅ….
பொங்கும் கடல் என்னும் கன்னி – தன்
அங்கம் அலைபாயத் துள்ளி
பொங்கும் கடல் என்னும் கன்னி – தன்
அங்கம் அலைபாயத் துள்ளி
திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம்
சீருடன் ஆடுவதெல்லாமே….. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி பெண் : மண்ணில் மொழி தோன்றும் முன்னே
தன் கண்களினால் எண்ணம் தன்னை
இன்னொருவர் உணர சொன்னதெல்லாம்
இணையேதும் இல்லாத அபிநயமே…. பெண் : கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி