Raja Malaiya Simman – Kundoosi Kangal Rendum Song Lyrics

Song: Kundoosi Kangal Rendum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singer : P. Susheela
Music by : Viswanathan -Ramamoorthy
Female : Gundoosi kangal kuthudhu paaru

Kollaamal adhu aalai kolludhu paaru
Female : Gundoosi kangal kuthudhu paaru

Kollaamal adhu aalai kolludhu paaru
Female : Singaari en angam jolikudhae

Ingae nee vaavendru azhaikkudhae

Sundhari naanae en mozhithaenae

Engae soll un paarvai
Female : Gundoosi kangal kuthudhu paaru

Kollaamal adhu aalai kolludhu paaru
Female : Kandaalae odum thunbamae

Undaagum ennaal inbamae

Kanniyen roobam kaadhalin deepam

Engae soll un paarvai
Female : Gundoosi kangal kuthudhu paaru

Kollaamal adhu aalai kolludhu paaru


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே
இங்கே நீ வாவென்று அழைக்குதே
சுந்தரி நானே என் மொழி தேனே
எங்கே சொல் உன் பார்வை….. பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு பெண் : கண்டாலே ஓடும் துன்பமே
உண்டாகும் என்னால் இன்பமே
கன்னியென் ரூபம் காதலின் தீபம்
எங்கே சொல் உன் பார்வை…. பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு