Raja Malaiya Simman – Maligaiyile Vasikkum Manithargal Song Lyrics

Song: Maligaiyile Vasikkum Manithargal Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : Seerkazhi Govindarajan, P. B. Sreenivas and G. K. Venkatesh
Music by : Viswanathan -Ramamoorthy
Male : Maaligaiyilae vasikkum…

Male : Ahaa

Male : Manidhrgal ellorum

Male : Ohoo

Male : Velai thavaraamal vila vedikka thindraalaum
Male : Haaa..a.aa….aaa…aa….

Ohoho hoo

Indha ezhaigal pol nimmadhiyaai irukka mudiyaadhae
Male : Irukkum panathaalae oru sugamum kidaiyaadhae
Male : Thirudar bayathaalaae imiaglaum moodaadhae

Haa…aaa…aaa…aa…
All : Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam

Yaaryenum asanthaa kannil

Mannai thoovi seiyum jagajaalam
Male : Annaathae aalai aalae sapidum kaalam

Idhu thaan kali kaalam

All : Idhu thaan kali kaalam
Male : Haa..a.aa.a…a……….
Male : Haaa..a.aa….aaa…aa….
All : Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam

Male : Ahaahaa…idhu thaan kali kaalam
Male : Haa..a.aa.a…a……….

Annaathae aalai aalae sapidum kaalam

All : Idhu thaan kali kaalam

Yaaryenum asanthaa kannil

Mannai thoovi seiyum jagajaalam
Male : Hahahahaa

Male : Oolai sadhai pidichi ubbi peruthavanga

Naalukkoru vaithiyarai naadi alaiyuraanga
Male : Namakku oozhai sadhdaiyum illae

Vaithiyar udhaviyum thevai illai

Koozhai kudichaalum namma kushikku

Oru kuraichalumillae
Male : Haa..a.aa.a…a……….annaathae…..

Naalai nadakkaum nadappai pattri

All : Kavalai namakku illai

Ahaaahaa kavalai namakku illai
Male : Haa..a.aa.a…a……….annaathae…..

Naalai nadakkaum nadappai pattri

All : Kavalai namakku illai

Annaathae…..aalai kedukkum panamum illae

Adhanaal bayam illae

Male : Hahaahahaa
Male : Kottai katti vaazhndhaalum kondaattam pottaalum

Thaettai pottu aduthaaraiyae thindaada seidhaalum
Male : Kottu kiliyallavoo andha kudi keduporellorum

Naanga kattu paravaigal pol ingae

Kavalaiyattru vaazhugirom

Kosuvin gaanathukku yettrapadi

Thaalangal kooda podugirom
Male : Anaathae…..

Koorai namakku aagaasam thaan

Panjanai thariyae thaan

Seemangal yaarum endrum kaana inbam

Undu namakkae thaan


Tamil Version

பாடகர்கள் : ஜி. கே. வெங்கடேஷ், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : மாளிகையிலே வசிக்கும்
ஆண் : ஆஹா
ஆண் : மனிதர்கள் எல்லோரும்
ஆண் : ஒஹோ ஆண் : வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும் ஆண் : ஹா…ஆஅ…ஆஅ…
ஹோ…ஓ…ஓ
இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே ஆண் : இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே ஆண் : திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே அண்ணாத்தே…
ஹா….ஆஅ…ஆஅ… அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம் ஆண் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
அனைவரும் : இதுதான் கலிகாலம் ஆண் : ஹா ..ஆ..ஆஅ… ஆண் : ஹா ..ஆ..ஆஅ… அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் ஆண் : அஹாஹா … காலம் இதுதான் கலிகாலம் ஆண் : ஹா..ஆஅ…ஆஅ….
அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும்
அனைவரும் : காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம் ஆண் : ஹாஹாஹாஹா
ஆண் : ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க
நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க ஆண் : நமக்கு ஊளைச் சதையுமில்லே
வைத்தியர் உதவியும் தேவையில்லே
கூழைக் குடிச்சாலும் நம்ம
குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே…. ஆண் : ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
அனைவரும் : கவலை நமக்கில்லை
ஆஹா ஹா கவலை நமக்கில்லை ஆண் : ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
அனைவரும் : கவலை நமக்கில்லை
அண்ணாத்தே …ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே
அதனால் பயமில்லே ஆண் : ஹாஹாஹாஹா ஆண் : கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும்
தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும் ஆண் : கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும்
நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே
கவலையற்று வாழுகிறோம் கொசுவின்
கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம் ஆண் : அண்ணாத்தே
கூரை நமக்கு ஆகாசந்தான்
பஞ்சணை தரையேதான் – சீமான்கள்
யாரும் என்றும் காணா இன்பம்
உண்டு நமேக்கேதான்…..

Similar Posts