Raja Malaiya Simman – Naadu Sezhipathellaam Yer Munaiyale Song Lyrics

Song: Naadu Sezhipathellaam Yer Munaiyale Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singers : S. Janaki and S. C. Krishnan
Music by : Viswanathan -Ramamoorthy
Male : Naadu sezhipadhelleam yer muniyaalae

Pudhu yedu pirappadhellaam ezhudhu kol munaiyalae
Female : Indha iru munaikkum paadhukaapu yedhanaalae

Yedhanaalae yedhanaalae yedhanaalae….
Male : Idhanaalae idhanaalae idhanaalae
Male : Idhanaalae idhanaalae idhanaalae

Idhanaalae idhanaalae idhanaalae

Maarai thatti nimirndhu nindru

Por munaikku odi sendru

Veeranaaaga vaazhnthidalaam idhanaalae

Maarai thatti nimirndhu nindru

Por munaikku odi sendru

Veeranaaaga vaazhnthidalaam idhanaalae

Idhanaalae idhanaalae idhanaalae
Female : Veeramillaa aangal mattum

Veetilulla samayarkkattil

Kaaikariyai narukkidalaam idhanaaalae

Veeramillaa aangal mattum

Veetilulla samayarkkattil

Kaaikariyai narukkidalaam idhanaaalae

Idhanaalae idhanaalae idhanaalae
Male : Pala vishayam thannaiyae dhinam ezhudhi thalliyae

Munai mazhunghi pona ezhudhukolai seevidaamalae

Female : Perum soorai kaatrilae nilai maaari rottilae

Thalai saaindhu pona marathai ellaam vettidalaamae
Both : Miga putham pudhiyadhu sinnansiriyadhu

Sakthiyil mattilum rombha periyadhu

Idhanaalae idhanaalae idhanaalae

Idhanaalae idhanaalae idhanaalae
Both : Idhanaalae idhanaalae idhanaalae

Idhanaalae idhanaalae idhanaalae


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ்.சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : நாடு செழிப்பதெல்லாம் ஏர் முனையாலே
புது ஏடு பிறப்பதெல்லாம் எழுதுகோல் முனையாலே பெண் : இந்த இரு முனைக்கும் பாதுகாப்பு எதனாலே
எதனாலே எதனாலே எதனாலே ஆண் : இதனாலே இதனாலே இதனாலே ஆண் : இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே
மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று
போர் முனைக்கு ஓடிச் சென்று
வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே
மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று
போர் முனைக்கு ஓடிச் சென்று
வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே…… பெண் : வீரமில்லா ஆண்கள் மட்டும்
வீட்டிலுள்ள சமையற் கட்டில்
காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே
வீரமில்லா ஆண்கள் மட்டும்
வீட்டிலுள்ள சமையற் கட்டில்
காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே ஆண் : பல விஷயம் தன்னையே தினம் எழுதித் தள்ளியே
முனை மழுங்கிப் போன எழுதுகோலை சீவிடலாமே
பெண் : பெரும் சூறைக் காற்றிலே நிலைமாறி ரோட்டிலே
தலை சாய்ந்து போன மரத்தையெல்லாம் வெட்டிடலாமே இருவர் : மிக புத்தம் புதியது சின்னஞ் சிறியது
சக்தியில் மட்டிலும் ரொம்ப பெரியது
இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே…….. இருவர் : இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே……..