Raja Malaiya Simman – Ullasamagave Ellorum Kanave Song Lyrics

Song: Ullasamagave Ellorum Kanave Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singer : K. Jamunarani
Music by : Viswanathan -Ramamoorthy
Female : Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae

Ondraai serum naalai un

Sollaal indha velai

Ullam kandu inbam kondu aadi paadudhdae
Female : Ullasamagavae ellorum kaanavae

Kalyanamaaga vendumae
Female : Un sallaaba poomaalai naan

En sandhosam un kaiyil thaaan

Un anbae en inbam

En vaazhvin amudham

Ulagam namadhu uravai unaravae
Female : Hooh ooo ho hooo hoo ooooo

Ullasamagavae ellorum kaanavae

Kalyanamaaga vendumae
Female : Un anbullam maaramalae

En aanandham kuraiyaamalae

Un kaadhal en meedhil

Nam vaazh naalil valara

Ulagam namadhu uravai unaravae
Female : Hooh ooo ho hooo hoo ooooo

Ullasamagavae ellorum kaanavae

Kalyanamaaga vendumae


Tamil Version

பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
ஒன்றாய்ச் சேரும் நாளை உன்
சொல்லால் இந்த வேளை
உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் சல்லாபப் பூமாலை நான்
என் சந்தோசம் உன் கையில் தான்
உன் அன்பே என் இன்பம்
என் வாழ்வின் அமுதம்
உலகம் நமது உறவை உணரவே பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் அன்புள்ளம் மாறாமலே
என் ஆனந்தம் குறையாமலே
உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர
உலகம் நமது உறவை உணரவே…. பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே