Raja Malaiya Simman – Vazhvathu Endrum Unmaiye Song Lyrics

Song: Vazhvathu Endrum Unmaiye Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : Viswanathan -Ramamoorthy
Male : Vazhvathu endrum unmaiyae

Valarvadhu endrum nanmaiyae

Thaazhvadhu mudivil theemaiyae

Thayakkam vendam munnerada
Male : Vazhvathu endrum unmaiyae

Valarvadhu endrum nanmaiyae

Thaazhvadhu mudivil theemaiyae

Thayakkam vendam munnerada
Male : Vazhvathu endrum unmaiyae

Valarvadhu endrum nanmaiyae
Male : Vettriyin paadhai theriyudhadaa

Veenargal kottai kariyudhadaa

Vettriyin paadhai theriyudhadaa

Veenargal kottai kariyudhadaa

Ettu dhisaiyum kondaadavae

Egiri paaindhae munnerada

Munnerada munnerada

Munnerada munnerada
Male : Vazhvathu endrum unmaiyae

Valarvadhu endrum nanmaiyae
Male : Veeranai tholvi naadadhu

Vaengaiyum padhungi odaadhu

Veeranai tholvi naadadhu

Vaengaiyum padhungi odaadhu

Vaagaiyae neeyum soodadhu

Vaazhnthidalaamoo munneradaa

Munnerada munnerada

Munnerada munnerada
Male : Vazhvathu endrum unmaiyae

Valarvadhu endrum nanmaiyae


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே ஆண் : வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்தே முன்னேறடா…..
முன்னேறடா…..முன்னேறடா…..
முன்னேறடா….. முன்னேறடா…..
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே ஆண் : வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வாகையே நீயும் சூடாது
வாழ்ந்திடலாமோ முன்னேறடா….
முன்னேறடா…..முன்னேறடா…..
முன்னேறடா….. முன்னேறடா…..
ஆண் : வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே