Raja Malaiya Simman – Vennilave Nillu Un Ennam Song Lyrics

Song: Vennilave Nillu Un Ennam Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Raja Malaiya Simman


English Version

Singer : P. Susheela
Music by : Viswanathan -Ramamoorthy
Female : Mm…mmm…mmm…mmm…
Ohooh oo oo ho ooo

Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo
Female : Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo
Female : Vanna malarai theendidaadha

Thendral ulagil undoo

Maangani kidaithum paarthirundhae

Kili rasipadhum undoo
Female : Vanna malarai theendidaadha

Thendral ulagil undoo

Maangani kidaithum paarthirundhae

Kili rasipadhum undoo
Female : Maadapuraa jodithanai

Yengidavae seivdhu undoo

Maadapuraa jodithanai

Yengidavae seivdhu undoo

Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Female : Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo
Female : Anbu mozhiyae pesidaamal

Inbam valarvathundoo

Un azhagu mugam paarthidaamal

Alli malarvaddhundoo
Female : Anbu mozhiyae pesidaamal

Inbam valarvathundoo

Un azhagu mugam paarthidaamal

Alli malarvaddhundoo
Female : Aasai kaadhal nesam ennum

Amudham indri vaazhvu undoo

Aasai kaadhal nesam ennum

Amudham indri vaazhvu undoo

Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Female : Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ..ஹோ..ஓ…ஓ… பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ…. பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ…. பெண் : மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ.. பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ பெண் : அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ பெண் : ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ.. பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ