Raja Veettu Kannukkutty – Kanmani Un Thirumanam Song Lyrics

Song: Kanmani Un Thirumanam Song Lyrics

Lyricist: Vaali

Album: Raja Veettu Kannukkutty


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Kanmani un thirumanam oru inba thearthaladi

Kanmani un thirumanam oru inba thearthaladi

Un veatpaalarai nee thaernthedadi

Yaarukku nee vazhangum vote urimai

Adi avanaa ivanaa sol un urimai
Female : Kanmani un thirumanam oru inba thearthaladi

Oru inba thearthaladi un anbai thaernthedadi
Female : Antha murai maappillai kaaththirukka

Avan santhega paarvai paarththirukka

Antha murai maappillai kaaththirukka

Avan santhega paarvai paarththirukka
Female : Maalayittu enna sodhanaithaan

Maalayittu enna sodhanaithaan

Antha manavaalan uravu vedhanaithaan

Antha manavaalan uravu vedhanaithaan
Female : Kanmani un thirumanam oru inba thearthaladi

Oru inba thearthaladi un anbai thaernthedadi
Female : Unnai inai saeraththaan orr manathu

Thaan santhiththa naalaai yaengiyathu

Unnai inai saeraththaan orr manathu

Thaan santhiththa naalaai yaengiyathu
Female : Nee virumbum vannam antha manam

Nee virumbum vannam antha manam

Oru pizhaiyindri pazhagum anbu manam

Oru pizhaiyindri pazhagum anbu manam
Female : Idhu vilaiyattalla vaazhkkaiyadi

Iru ullangal kaanum saerkkaiyadi

Vaakkalikkum munbu sinthanai sei

Pin varugindra vilaivai ninaivil vai

Pin varugindra vilaivai ninaivil vai
Female : Kanmani un thirumanam oru inba thearthaladi

Un veatpaalarai nee thaernthedadi

Yaarukku nee vazhangum vote urimai

Adi avanaa ivanaa sol un urimai
Female : Kanmani un thirumanam oru inba thearthaladi

Oru inba thearthaladi un anbai thaernthedadi


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
உன் வேட்பாளரை நீ தேர்ந்தெடடி
யாருக்கு நீ வழங்கும் ஓட்டுரிமை
அடி அவனா இவனா சொல் உன் உரிமை பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
ஒரு இன்ப தேர்தலடி உன் அன்பை தேர்ந்தெடடி….. பெண் : அந்த முறை மாப்பிள்ளை காத்திருக்க
அவன் சந்தேக பார்வை பார்த்திருக்க
அந்த முறை மாப்பிள்ளை காத்திருக்க
அவன் சந்தேக பார்வை பார்த்திருக்க பெண் : மாலையிட்டு என்ன சோதனைதான்
மாலையிட்டு என்ன சோதனைதான்
அந்த மணவாளன் உறவு வேதனைதான்…
அந்த மணவாளன் உறவு வேதனைதான்… பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
ஒரு இன்ப தேர்தலடி உன் அன்பை தேர்ந்தெடடி….. பெண் : உன்னை இணை சேரத்தான் ஓர் மனது
தான் சந்தித்த நாளாய் ஏங்கியது
உன்னை இணை சேரத்தான் ஓர் மனது
தான் சந்தித்த நாளாய் ஏங்கியது பெண் : நீ விரும்பும் வண்ணம் அந்த மனம்
நீ விரும்பும் வண்ணம் அந்த மனம்
ஒரு பிழையின்றி பழகும் அன்பு மனம்….
ஒரு பிழையின்றி பழகும் அன்பு மனம்…. பெண் : இது விளையாட்டல்ல வாழ்க்கையடி
இரு உள்ளங்கள் காணும் சேர்க்கையடி
வாக்களிக்கும் முன்பு சிந்தனை செய்
பின் வருகின்ற விளைவை நினைவினில் வை
பின் வருகின்ற விளைவை நினைவினில் வை பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
உன் வேட்பாளரை நீ தேர்ந்தெடடி
யாருக்கு நீ வழங்கும் ஓட்டுரிமை
அடி அவனா இவனா சொல் உன் உரிமை பெண் : கண்மணி உன் திருமணம் ஒரு இன்ப தேர்தலடி
ஒரு இன்ப தேர்தலடி உன் அன்பை தேர்ந்தெடடி…..