Raja Veettu Kannukkutty – Summa Irundhavanai Song Lyrics

Song: Summa Irundhavanai Song Lyrics

Lyricist: Vaali

Album: Raja Veettu Kannukkutty


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi

Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi
Male : Intha ammaan manasil oru aasa vedhachchu

Appaala nippathenna maayamadi

Intha ammaan manasil oru aasa vedhachchu

Appaala nippathenna maayamadi
Male : Chinnakallu mookkuththi nee sirichchaa sirippenna

Chinnakallu mookkuththi nee sirichchaa sirippenna

Unna kandu naanum ingu nenaichcha nenaipenna

Konja nanja pazhakkam kondu vantha nerukkam
Male : Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi
Male : Antham mudhal aadhi varai alanthu rasipendi

Antham mudhal aadhi varai alanthu rasipendi

Andhi pagal pothumvarai sogaththa kodupendi

Andhi pagal pothumvarai sogaththa kodupendi

Sengarumbu rasamae sinthai unthan vasamae

Aththaanum kaaththirukka aadi varum radhamae

Radhamae radhamae radhamae
Male : Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi
Male : Thanni vachcha paana pola thazhumbi nadanthiyae

Thanni vachcha paana pola thazhumbi nadanthiyae

Kanni vachcha maanai pola kaimel vizhunthiyae

Kanni vachcha maanai pola kaimel vizhunthiyae
Male : Piththu kodu enakku vekkangalum edhukku

Kannaththil thaeneduththu naan koduppaen unakku

Unakku unakku unakku
Male : Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi

Summaa irunthavanai soodu kelappi

Paakkaama vittathenna niyaayamadi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி
சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி ஆண் : இந்த அம்மான் மனசில் ஒரு ஆச வெதச்சு
அப்பால நிப்பதென்ன மாயமடி…
அம்மான் மனசில் ஒரு ஆச வெதச்சு
அப்பால நிப்பதென்ன மாயமடி… ஆண் : சின்னக்கல்லு மூக்குத்தி நீ சிரிச்ச சிரிப்பென்ன
சின்னக்கல்லு மூக்குத்தி நீ சிரிச்ச சிரிப்பென்ன
உன்னக் கண்டு நானும் இங்கு நெனச்ச நெனப்பென்ன
கொஞ்ச நஞ்ச பழக்கம் கொண்டு வந்த நெருக்கம் ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி ஆண் : அந்தம் முதல் ஆதி வரை அளந்து ரசிப்பேன்டி
அந்தம் முதல் ஆதி வரை அளந்து ரசிப்பேன்டி
அந்தி பகல் போதும்வரை சொகத்த கொடுப்பேன்டி
அந்தி பகல் போதும்வரை சொகத்த கொடுப்பேன்டி
செங்கரும்பு ரசமே சிந்தை உந்தன் வசமே
அத்தானும் காத்திருக்க ஆடி வரும் ரதமே
ரதமே….ரதமே….ரதமே…. ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி ஆண் : தண்ணி வச்ச பான போல தளும்பி நடந்தியே
தண்ணி வச்ச பான போல தளும்பி நடந்தியே
கண்ணி வச்ச மானைப் போல கைமேல் விழுந்தியே
கண்ணி வச்ச மானைப் போல கைமேல் விழுந்தியே ஆண் : பித்து கொடு எனக்கு வெக்கங்களும் எதுக்கு
கன்னத்தில் தேனெடுத்து நான் கொடுப்பேன் உனக்கு
உனக்கு……உனக்கு……உனக்கு….. ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி
சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி