Raja Yuvaraja – Oh Radha Radha Song Lyrics

Song: Oh Radha Radha Song Lyrics

Lyricist: Ponnaruvi

Album: Raja Yuvaraja


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ben Surender
Lyrics by : Ponnaruvi
Male : Oo…radha ….hae….radha

Hae hae hae hae haa
Male : Oo….radha radha yaeno

Enmel kobam koodaathu

Un aasai nenjil vegam

Yaeno ullam thaangaathu
Male : Kannaal neeyum ennai

Paarththaal thendral veesaatho

Thevaiyendraal sevai

Seivaen penmai pesaatho
Male : Oo….radha radha yaeno

Enmel kobam koodaathu
Male : Kadhalaalae uyirai thuranthaan

Kamban maganammaa

Aadhalaalae naanum selvaen

Avanin vazhiyammaa
Male : Raman thediya seedhai

Oru naal theeyil nadanthaalae

Yuvaraja thedum radha

Ingae theeyaai aanaalae
Male : Oo….radha radha yaeno

Enmel kobam koodaathu
Male : Ulaa pogum nilaa neeyae

Ennai paarammaa

Kanaa kaanum vizhaa kolam

Endru sollammaa
Male : VInnil theriyum paravai kooda

Sontham kondaadum

Kannil theriyum jaathi poovil

Kadhal vandaadum haei
Male : Haei….radha radha yaeno

Enmel kobam koodaathu

Un aasai nenjil vegam

Yaeno ullam thaangaathu
Female : Kannaal naanum

Unnai paarththaal thendral veesaatho

Kadhal endraal sevai seiven

Penmai pesaatho

Male : Aahaan

Both : Mmmmmmmhoom mmmmhoomm

Male : Laalala laalaa….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : பொன்னருவி ஆண் : ஓ….ராதா….ஹே….ராதா…
ஹே…..ஹே…..ஹே …..ஹே…ஹா…. ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம்
ஏனோ உள்ளம் தாங்காது ஆண் : கண்ணால் நீயும் என்னை
பார்த்தால் தென்றல் வீசாதோ
தேவையென்றால் சேவை
செய்வேன் பெண்மை பேசாதோ ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது ஆண் : காதலாலே உயிரை துறந்தான்
கம்பன் மகனம்மா
ஆதலாலே நானும் செல்வேன்
அவனின் வழியம்மா ஆண் : ராமன் தேடிய சீதை
ஒரு நாள் தீயில் நடந்தாளே
யுவராஜா தேடும் ராதா
இங்கே தீயாய் ஆனாளே.. ஆண் : ஓ…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது…. ஆண் : உலா போகும் நிலா நீயே
என்னை பாரம்மா
கனாக் காணும் விழாக் கோலம்
என்று சொல்லம்மா ஆண் : விண்ணில் தெரியும் பறவை கூட
சொந்தம் கொண்டாடும்
கண்ணில் தெரியும் ஜாதிப் பூவில்
காதல் வண்டாடும் ஹேய்….. ஆண் : ஹேய்…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ
உள்ளம் தாங்காது… பெண் : கண்ணால் நானும்
உன்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ
காதல் என்றால் சேவை செய்வேன்
பெண்மை பேசாதோ….
ஆண் : ஆஹான்
இருவர் : ம்ம்ம்மம்ஹூம் ம்ம்ம்மம்ஹூம்
ஆண் : லாலல லாலா…..