Raja Yuvaraja – Pookkal Thoovi Song Lyrics

Song: Pookkal Thoovi Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Raja Yuvaraja


English Version

Singer : Vani Jairam
Music by : Ben Surender
Lyrics by : Muthulingam
Chorus : …………..
Female : Pookkal thoovi vaazhththu paada

Pudhu paavai ingu vanthathu

Tholil saainthu oonjalaada

Sugam nooru kodi thanthathu
Female : Pudhu nilavinil mogamo

Endrum enakku unathu ninaippu vaa raja

Pudhu nilavinil mogamo

Endrum enakku unathu ninaippu vaa raja
Female : Pookkal thoovi vaazhththu paada

Pudhu paavai ingu vanthathu

Tholil saainthu oonjalaada

Sugam nooru kodi thanthathu
Female : Mangai naanae maanikka maalai

Mannan naadum manmatha solai

Mangai naanae maanikka maalai

Mannan naadum manmatha solai
Male : Achchi ladikki aadidum velai haah

Whisky pola yaeruthu bodhai

Achchi ladikki aadidum velai haah

Whisky pola yaeruthu bodhai
Female : Enthan vayathoru moovaaru

Ennai mella thottu nee paaru

Enathu madiyil dhinamum mayangum raja

Unathu vazhiyil dhinamum malarum naan roja
Female : Pookkal thoovi vaazhththu paada

Pudhu paavai ingu vanthathu

Tholil saainthu oonjalaada

Sugam nooru kodi thanthathu
Chorus : …………..
Female : Paarvaiyaalae pesidum neram

Porvai pola nee vara venum

Paarvaiyaalae pesidum neram

Porvai pola nee vara venum
Male : Thaekko thaekko mary piyaari

Moraikkuthu paar i am very sorry

Thaekko thaekko mary piyaari

Moraikkuthu paar i am very sorry
Female : Enaiyandri sugam veraethu

INtha kulaththinil neeraadu

Idhyam muzhuthum irukkum oruvan neeyae

Irukkum varaikkum enakku thunaivan needhaanae
Female : Pookkal thoovi vaazhththu paada

Pudhu paavai ingu vanthathu

Tholil saainthu oonjalaada

Sugam nooru kodi thanthathu
Female : Pudhu nilavinil mogamo

Endrum enakku unathu ninaippu vaa raja

Pudhu nilavinil mogamo

Endrum enakku unathu ninaippu vaa raja
Female : Pookkal thoovi vaazhththu paada

Pudhu paavai ingu vanthathu

Tholil saainthu oonjalaada

Sugam nooru kodi thanthathu


Tamil Version

பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ………………….. பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது பெண் : புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா
புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது பெண் : மங்கை நானே மாணிக்க மாலை
மன்னன் நாடும் மன்மத சோலை
மங்கை நானே மாணிக்க மாலை
மன்னன் நாடும் மன்மத சோலை ஆண் : அச்சி லடிக்கி ஆடிடும் வேளை ஹாஹ்
விஸ்கி போல ஏறுது போதை
அச்சி லடிக்கி ஆடிடும் வேளை
விஸ்கி போல ஏறுது போதை பெண் : எந்தன் வயதொரு மூவாறு
என்னை மெல்லத் தொட்டு நீ பாரு
எனது மடியில் தினமும் மயங்கும் ராஜா
உனது வழியில் தினமும் மலரும் நான் ரோஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது குழு : …………………….. பெண் : பார்வையாலே பேசிடும் நேரம்
போர்வை போல நீ வர வேணும்
பார்வையாலே பேசிடும் நேரம்
போர்வை போல நீ வர வேணும் ஆண் : தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி
மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி
தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி
மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி பெண் : எனையன்றி சுகம் வேறேது
இந்த குளத்தினில் நீராடு
இதயம் முழுதும் இருக்கும் ஒருவன் நீயே
இருக்கும் வரைக்கும் எனக்கு துணைவன் நீதானே பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது பெண் : புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா
புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது

Similar Posts