Rajathi Rojakili – En Vaazhvil Vasanthangal Song Lyrics

Song: En Vaazhvil Vasanthangal Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Rajathi Rojakili


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : Theemthanakkatheem theenthanakkatheem

Theemthanakkatheem theenthanakkatheem
Female : En vaazhvil vasanthangal varumo illai

Edhirkaalam kanavaagi vidumo

En vaazhvil vasanthangal varumo illai

Edhirkaalam kanavaagi vidumo

Ennai ariyaamalae achcham uruvaaguthae

Inba ilanthendral ini veesumo…oo…oo…oo….
Female : En vaazhvil vasanthangal varumo illai

Edhirkaalam kanavaagi vidumo
Female : Vana vedan seitha pizhaiyaalae indru

Kili ondru kanneer sinthuthe

Vana vedan seitha pizhaiyaalae indru

Kili ondru kanneer sinthuthe
Female : Marunthaethaan indru noyaanathae

Sudu neeril meen pol manam vaaduthae

Vidai yaedhum illaa kadhai aanathae
Female : Vennmegam niram maari varumo

Male : Intha penn megam pudhu kolam perumo
Male : Kaaththodu kaaththaai vaazhgindra

Ennai kannaara neeyum kaanalaam

Aagaayam bhoomi engengum ennai

Andraadam neeyum paarkkalaam
Male : Ennaalum unthan manasatchiyaaga

Ingae naanum vaazhgiraen

Engae nee ponaalum angaengae naanum

Un nizhal pol unnai thodaruvaen
Female : Theemthanakkatheem theenthanakkatheem

Theemthanakkatheem theenthanakkatheem

Theemthanakkatheem theenthanakkatheem


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என்னை அறியாமலே அச்சம் உருவாகுதே
இன்ப இளந்தென்றல் இனி வீசுமோ ஓ……ஓ……ஒ….. பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ பெண் : வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே
வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே பெண் : மருந்தேதான் இன்று நோயானதே
சுடு நீரில் மீன் போல் மனம் வாடுதே
விடை ஏதும் இல்லா கதை ஆனதே பெண் : வெண்மேகம் நிறம் மாறி வருமோ
ஆண் : இந்த பெண் மேகம் புதுக் கோலம் பெறுமோ… ஆண் : காத்தோடு காத்தாய் வாழ்கின்ற என்னை
கண்ணார நீயும் காணலாம்
ஆகாயம் பூமி எங்கெங்கும் என்னை
அன்றாடம் நீயும் பார்க்கலாம் ஆண் : எந்நாளும் உந்தன் மனசாட்சியாக
இங்கே நானும் வாழ்கிறேன்
எங்கே நீ போனாலும் அங்கங்கே நானும்
உன் நிழல் போல் உன்னை தொடருவேன் ஆண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்……