Rajathi Rojakili – Kanchipuram Jarikai Pattu Song Lyrics

Song: Kanchipuram Jarikai Pattu Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Rajathi Rojakili


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Male : Muththam onnu venum

Un mokka killa venum

Mugatha konjam kaattu

Enakku pongi varuthu paattu

Female : Ungaloda tholla

Male : Nee chinnanjiru mullai

Female : Siyyaatheenga thollai
Male : Kanchipuram jarigai pattu

Vaangi thaaraen vaangi thaaraen

Kalakalakkum kai valavi

Poda poraen poda poraen

Vekkappattu velagi ninnaa

Sorkkam illa sontham illa aa…aa…aa….
Male : Kanchipuram jarigai pattu

Vaangi thaaraen vaangi thaaraen
Male : Manasu meena pola un melae thaavuthu

Kannu rendumthaan un maelae meyuthu

Female : …………….
Male : Manasu meena pola un melae thaavuthu

Kannu rendumthaan un melae meyuthu

Unaiyae nenaikkiraen urugi thavikkiraen

Medhuvaa anaichchikka kodhippa thanichchikka

Intha pakkam vaadi rasaththi…..aa….aa….aa….
Male : Kanchipuram jarigai pattu

Vaangi thaaraen vaangi thaaraen

Kalakalakkum kai valavi

Poda poraen poda poraen

Vekkappattu velagi ninnaa

Sorkkam illa sontham illa aa…aa…aa….
Male : Kanchipuram jarigai pattu

Vaangi thaaraen vaangi thaaraen


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : முத்தம் ஒன்னு வேணும்
உன் மூக்க கிள்ள வேணும்
முகத்த கொஞ்சம் காட்டு
எனக்கு பொங்கி வருது பாட்டு
பெண் : உங்களோட தொல்ல….
ஆண் : நீ சின்னஞ்சிறு முல்லை
பெண் : செய்யாதீங்க தொல்லை…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன் ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது
கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது
பெண் : ……………………… ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது
கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது
உனையே நெனைக்கிறேன் உருகி தவிக்கிறேன்
மெதுவா அணைச்சிக்க கொதிப்ப தணிசிக்க
இந்தப் பக்கம் வாடி ராசாத்தி ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்