Rajathi Rojakili – Mittayi Thenkuzhalu Kutti Song Lyrics

Song: Mittayi Thenkuzhalu Kutti Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Rajathi Rojakili


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : Mittaayi thaenkuzhalu kutti

Murukku laddu poonthi vadai

Thattaama vaangi thaaraen

Thangamae nee vaai thiranthaa
Female : Karupparasi soraakki

Paruppu kozhambu kaachchi

Kinniyilae podum munnae

Kai velangu vanthuduchchaam
Female : Karupparasi soraakki

Paruppu kozhambu kaachchi

Kinniyilae podum munnae

Kai velangu vanthuduchchaam
Female : Aththula vellaam vara aalum munga thanni vara

Thanni vantha aaththoram kaanaama yaenguraenae

Aththula vellaam vara aalum munga thanni vara

Thanni vantha aaththoram kaanaama yaenguraenae


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : மிட்டாயி தேன்குழலு குட்டி
முறுக்கு லட்டு பூந்தி வடை
தட்டாம வாங்கித் தாரேன்
தங்கமே நீ வாய் திறந்தா…. பெண் : கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்….. பெண் : கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்….. பெண் : ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே
ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே