Rajathi Rojakili – Vaazhai Pazhuthirukku Vasam Song Lyrics

Song: Vaazhai Pazhuthirukku Vasam Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Rajathi Rojakili


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu

Thaenoorum malligai thedi nikkuthu

Reengaara vanduthaan yaengi nikkuthu
Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu

Thaenoorum malligai thedi nikkuthu

Reengaara vanduthaan yaengi nikkuthu

Thaenoorum malligai thedi nikkuthu

Reengaara vanduthaan yaengi nikkuthu
Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….
Female : Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae

En kodu parakkuthu kurukkku theruvilae

Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae

En kodu parakkuthu kurukkku theruvilae
Female : En kaiyai thottu paarunga

Thanga kaappu podunga

Kaala thottu paarunga

Kaala thottu paarunga

Velli kolusu poottunga

Kaadhodu pesinaa vairaththodu maattunga
Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….
Female : Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi

Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi

Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi

Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi
Female : Muththam onnu konjinaa muththumaala podanum

Pattumaeni theendinaa pattu sela kodukkanum

Eppothu vanthaalum kettathellaam kodukkanum
Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….
Female : ……………..


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது
தேனூறும் மல்லிகை தேடி நிக்குது
ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது…. பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது
தேனூறும் மல்லிகை தேடி நிக்குது
ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது….
தேனூறும் மல்லிகை தேடி நிக்குது
ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது…. பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே
என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே
மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே
என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே பெண் : என் கையைத் தொட்டு பாருங்க தங்கக்காப்பு போடுங்க
காலத் தொட்டுப் பாருங்க
காலத் தொட்டுப் பாருங்க வெள்ளி கொலுசு பூட்டுங்க
காதோடு பேசினா வைரத்தோடு மாட்டுங்க… பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி
குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி
சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி
குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி பெண் : முத்தம் ஒண்ணு கொஞ்சினா முத்துமால போடணும்
பட்டுமேனி தீண்டினா பட்டுச்சேல கொடுக்கணும்
எப்போது வந்தாலும் கேட்டதெல்லாம் கொடுக்கணும் பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : ………………………….