Rajini – Thuru Thuru Kangal Song Lyrics

Song: Thuru Thuru Kangal Song Lyrics

Lyricist: Lavarathan

Movie: Rajini


English Version

Singer : Sid Sriram
Music by : Amrish
Male : Thuru thuru kangal iru iru endraal

Solvadhu meeri nadappena

Idaiveli indri irunthida neram

Anumadhi azhithum maruppena
Male : Vidu vidu vetkam arigiradhendraal

Thodu thodu artham maravena
Male : Munnaal kaanadha naan kaanadha

Penmai nee

Tharai mel andradam naan kondada

Vandhaai nee

Edhu nee endraalum naan endraalum ondrai nee

Edhiril pesaamal nee kondraalum nandruthanadi
Male : Thuru thuru kangal iru iru endraal

Solvadhu meeri nadappena
Male : Nila pagal ozhi mazhai

Unil unil unarndhen

Ula varum dhinam kanavil

Idhai idhai arindhen
Male : Yeralamaai tharalamaai

Un meedhu kaadhal pozhigindrathae

Theeraamalae oyaamalae

Un pechai kaadhil pudhaigindrathae

Mudhal nee mudivum neethanadi
Male : Munnaal kaanadha naan kaanadha

Penmai nee

Tharai mel andradm naan kondada

Vandhaai nee

Edhu nee endraalum naan endraalum ondrai nee

Edhiril pesaamal nee kondraalum nandruthanadi
Male : Thuru thuru kangal iru iru endraal

Solvadhu meeri nadappena

Idaiveli indri irunthida neram

Anumadhi azhithum maruppena
Male : Vidu vidu vetkam arigiradhendral

Thodu thodu artham maravena
Male : Maravena…

Maravena…..


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : அம்ரிஷ் ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென ஆண் : விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா ஆண் : முன்னாள் காணாத நான் காணாத
பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட
வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா ஆண் : நிலா பகல் ஒளி மழை
உனில் உனில் உணர்ந்தேன்
உலா வரும் தினம் கனவில்
இதை இதை அறிந்தேன் ஆண் : ஏராளமாய் தாராளமாய்
உன் மீது காதல் பொழிகின்றதே
தீராமலே ஓயாமலே
உன் பேச்சை காதில் புதைகின்றது
முதல் நீ முடிவும் நீதானடி ஆண் : முன்னாள் காணாத நான் காணாத
பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட
வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென ஆண் : விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா ஆண் : மறவேனா மறவேனா